இராமநாதபுரம்முதுகுளத்தூர்
முதுகுளத்தூரில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி

முதுகுளத்தூரில் வாக்காளர் திருத்தும் பணி

முதுகுளத்தூர் :
முதுகுளத்தூரில் (05.11.2025) SIR படிவம் பாகம் எண் 175,176 வார்டு 12,08 பகுதியில் வழங்கப்பட்டது.
பேரூராட்சி தலைவர்,பேரூர் கழக செயலாளர் A.ஷாஜஹான் தலைமையில் BLA2 நிர்வாகிகள் வகாப், சாகுல்,செல்லமணி சிறுபான்மை அணி மாவட்ட துணைத்தலைவர் இக்பால் ,தகவல் தொழில் நுட்பஅணி பரூக் ஆகியோர் ஆய்வு செய்தனர்.





