இராமநாதபுரம்
நியாய விலை கடை – புதிய கட்டிடம் திறப்பு

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி களிமண்குண்டு ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடை கட்டிடத்தை இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மக்கள் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்த கொண்டனர்.





