இராமநாதபுரம்
பாராட்டு சான்றிதழ்

பாராட்டு சான்றிதழ்

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வருவாய் கோட்டாட்சியர் மற்றும் கமுதி வட்டாட்சியர் தலைமையில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றதற்காக மாணவர் ஜாகீர் உசேனுக்கு சான்றிதழ் வழங்கி கமுதி தாசில்தார் ஸ்ரீ ராம் பாராட்டினார். துணை தாசில்தார் கீதா உடன் இருந்தார்.



