இராமநாதபுரம்
காவிரி குடிநீர் விநியோகம் நிறுத்தம்

காவிரி குடிநீர் விநியோகம் நிறுத்தம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை,9 குடிநீர்
விநியோகம் இருக்காது என மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் கலோன் அறிவித்துள்ளார். நகர்ப்பகுதியில் குழாய்கள் உடைப்புகளை சரிசெய்யும்
பணிகள் நடைபெறுவதால் இந்தத் தற்காலிக நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது.




