இராமநாதபுரம்
ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1 கோடியே 14 லட்சம்

ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1 கோடியே 14 லட்சம்

உலகப்புகழ் பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடி திருவிழா மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உண்டியல் காணிக்கையில் ரூ.
1 கோடி 14 லட்சத்து 65 ஆயிரம் ரொக்கப்பணமாகவும், 61 கிராம் தங்கமும், 3 கிலோ 200 கிராம் வெள்ளியும் கணக்கில் அடங்கும்




