இராமநாதபுரம்
ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி மாநில அளவில் சாதனை

ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி மாநில அளவில் சாதனை

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செங்கப்படை அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் 7ம் வகுப்பு மாணவி நிவேதா ஸ்ரீ, திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று 2ஆம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த மாணவிக்கு நேற்று பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மாணவியை பாராட்டி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் தலைமையில் சிறப்பு பரிசுகள் வழங்கினார்.




