உள்ளுர்
மின்னல் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிதியதவி
முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் 20.05.2012 அன்று இடிதாக்கி உயிரிழந்தவர்களது குடும்பத்திற்கு தாசில்தார் ஒரு இலட்சம் உதவித்தொகையினை வழங்கினார்.
புகைப்படம் மற்றும் தகவல் உதவி :
மணி டிஜிட்டல், முதுவை
manidgst@gmail.com