1. Home
  2. வாழ்த்துகள்

Tag: வாழ்த்துகள்

தை பொங்கல் வாழ்த்துகள்

தை பொங்கல் வாழ்த்துகள்“””””””””'””””””””””””””””””””””உழவர் திருநாள்உழைத்த உழைப்பால்அறுவடை செய்தநெல் மணிகளை, இல்லம் சேர்த்துஇடித்த அரிசியில்சர்க்கரை பொங்கல்வைத்து உண்டு.மகிழும் திருநாள்!தை பொங்கல் விழா! உழவும் தொழிலும்சிறக்கவே ,உரியதிட்டம் தீட்டியேசட்டம் இயற்றியே,உழைக்கும் மக்களின்வாழ்வு சிறக்கவே!நாளும் செயல்படுவோமே!! இல்லாமை இல்லாதநிலையை காண்போம்.உணவு ,உறைவிடம்உடுத்த ஆடையும்அனைத்து மக்கள்பெற்ற வேண்டும். ஆளுமை மிக்கதலைமையில் நாடுவல்லரசாக உருவாகிடனும்.அனைத்து மக்களும்பொங்கல்…

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! சித்திரைச் செல்வியே! முத்திரை பதித்திட செந்தமிழ் நாட்டினி லே! இத்தரை முழுவதும் நித்திரை நீங்கிட எங்கும் மழை பொழிய! உத்தம உழவர்கள்! சத்திய வாழ்வினர்! உயர்ந்திட அருள் வழங்கும் சித்திரைச் செல்வியே! வித்தகக் கன்னியே! சிறப்புடன் வந்திடுவாய்!   மங்கலம் பொங்கிட எங்கும் செழித்திட…

இனிய ஓணத் திருநாள் வாழ்த்துகள்!

இனிய ஓணத் திருநாள் வாழ்த்துகள்! விண்ணும் மண்ணும் தனதாக்கி    வேள்வித் தீயைத் தினம்வளர்த்து எண்ணும் பொழுதே ஈந்திடுவான்    எங்கள் மாவ லிவேந்தனவன் அண்டம் முழுதும் அவனடிக்கீழ்     வந்த தாலே துயருற்ற விண்ணோர் அண்டி நாரணனை     வேண்டிக் கேட்க அந்தணணாய் வந்தான்…

இசை ஞானிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

  இளையராஜா பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை  இசை ஞானிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! எஸ் வி வேணுகோபாலன்  பாளையம் பண்ணைப்புரம் சின்னத்தாயி பெத்த மகன் பிச்சை முத்து ஏறியே வர்றான் டோய், ஓரம் போ. ஓரம் போ ருக்குமணி வண்டி வருது (பொண்ணு ஊருக்குப் புதுசு) ….என்று சைக்கிள் மணி அடித்துக்…

ஈகைத் திருநாள் வாழ்த்துகள்

அனைவருக்கும் இதயங் கனிந்த ஈகைத் திருநாள் வாழ்த்துகள். இறைப்பற்றும் ஈகைக் குணமும் மனத்தை நிறைக்கின்ற நன்னாள்தான் இந்தப் பெருநாள். இறைவனே மிகப் பெரியவன். இறைவனே மிகப் பெரியவன் என்று இறைவனின் பெருமையை உரத்து முழங்கி இறைவனுக்கு நன்றி செலுத்துகின்ற நன்னாள்தான் இந்நாள். இந்த நன்னாளில் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த…

தமிழர் திருநாள் வாழ்த்துகள்!

தமிழர் திருநாள் வாழ்த்துகள்! கவிஞர் இரா. இரவி. ** உலகிற்கு எழுத்தறிவித்தவன் தமிழன் என்று உணர்த்தியது தொல்லியல் ஆய்வில் கீழடி இன்று உலகத்தமிழர்கள் யாவரும் ஒன்றிணைந்து ஒற்றுமைப் பொங்கலை இட்டு மகிழ்வோம் பாவாணர் உரைத்தார் அன்றே நன்றே பைந்தமிழே உலகின் முதல்மொழி என்றே தமிழர்களாகப் பிறந்ததற்குப் பெருமை கொள்வோம்…

தினத்தந்திக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

அமீரகத்தில் கால் பதித்துள்ள எங்கள் தினத்தந்திக்கு இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்!   விடிந்தும் விடியாமலும் தந்திபோல் விரைந்து வரும் எங்கள் தினத்தந்தி! அனைத்து அன்றாட வேலைகளும் ஆகிவிடும் உனக்குப் பிந்தி!   வாழ்வுதேடி வந்த இடத்தில் உன்னைப் பிரிந்து வாடினோம்! வாட்டத்தைப் போக்கிக்கொள்ள வழிகள்பல தேடினோம்!   எத்தனையோ…