1. Home
  2. மூளை

Tag: மூளை

மூளை

ஹலோ.. நான் உங்கள் மூளை பேசுகிறேன் தொடரின் இரண்டாம் பகுதி இது.. உலகத்திலேயே மிகவும் புதிரான உறுப்பு என்று என்னை (மனித மூளையை) குறிப்பிடுகிறார்கள். நான் செயல்படும் விதம் இன்று வரை அனைவருக்கும் வியப்பாகவே உள்ளது. மருத்துவ அறிவியலாளர்கள் இன்று வரை மூளை குறித்து இடைவிடாது ஆய்வுகளை மேற்கொண்டு…

மூளை

ஹலோ…! இங்கே பாருங்கள்..! நான் தான் உங்கள் மூளை பேசுகிறேன். என்ன திகைத்துப் போய்விட்டீர்களா? உங்களுக்கு என்னை நல்லாத் தெரியுமென்று நினைக்கிறேன்… சரி தானே? உங்கள் உடலின் தலைமைச் செயலகமும், கட்டுப்பட்டு மையமும் நானே. நரம்பு மண்டலத்தின் முக்கிய உறுப்பான நான், உங்கள் உடலின் பெரும்பாலான இயக்கங்களை (activities)…

வகாரிசம் – மூளைக்கு வேலை விளையாட்டு

========= வகாரிசம் – மூளைக்கு வேலை விளையாட்டு =============   ஒரு மொழியில் உள்ள சொல் வளத்தை அறிந்துகொள்ளவும் புதிய சொற்களைப் பயன்கொள்ளவும் உதவும் பல கருவிகளில் ஒன்றுதான் வகாரிசம் ஆகும்.   வகாரிசம் என்பது கொடுக்கப்பட்ட ஒரு சொல்லில் இருக்கும் எழுத்துக்களைத் தனித்தனியே பகுத்துப் பின்னர் அவற்றைப்…

மூளையை வளமாக்கும் தயிர்சாதம்

மூளையை வளமாக்கும் தயிர்சாதம். காரணங்கள்: . தினசரி தயிர்சாதம் சாப்பிடுவதால் நமது மூளையிலிருந்து டிரிப்டோபான்(Tryptophan) எனும் இரசாயனம் வெளியேற உதவுகிறது. Tryptophan மூளையை அமைதிப்படுத்துகிறது. நியூரான்கள் புதிப்பிக்கப்படுகின்றன. புதிய தெம்பைப்பெறுகின்றன. .சரியான, வலுவான முறையில் சிந்திக்கவும் முடிவெடுக்கவும் முடிகிறது. மேற்கத்திய நாடுகளில் தயிரில் சக்கரை கலந்து நீண்ட நாட்கள்…

மூளை முதல் மலக்குடல் வரை… பலப்படுத்த சில எளிய வழிகள்

*மூளை முதல் மலக்குடல் வரை… பலப்படுத்த சில எளிய வழிகள்* 👽மூளை *கறிவேப்பிலைத் துவையலை 48 நாட்கள் சாப்பிட் டு வந்தால் மூளை யின் செயல்பாடு சீராகி, நாம் சுறு சுறுப்புடன் இருப்போம். குறைந்ததுஆண்டு க்கு இருமுறை யாவது கைகளில் மருதாணிவைத்தா ல், மனம்தொட ர்பான கோளாறு கள்…

காலை உணவில் தான் மூளையின் சக்தி உள்ளது உணவு நிபுணர் ஆலோசனை

தேர்வின் போது பயத்தின் காரணமாகவே மாணவர்கள் பசியை தவிர்த்து விடுகின்றனர். இதனால் மனதளவில் பதட்டமும், உடலளவில் கூடுதல் சோர்வுமாக தவிக்கின்றனர். ‘மூளைக்கு தேவையான சக்தி, காலை உணவில் உள்ளது’ என்கிறார், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை முதன்மை உணவு நிபுணர் ஜெயந்தியால்.அவர் கூறியதாவது: மாணவர்கள் தேர்வு நேரங்களில் முறையான உணவு…

மனித மூளை …!

மனித மூளை …! எம். முகம்மது இஸ்மாயில், வழுத்தூர் மனித மூளை இறைவன் நிர்மாணம் செய்த முதல் கம்ப்யூட்டர். ஒரு உடம்புக்கு மூளை என்பது ரிமோட் கண்ட்ரோல் மாதிரி; சில உடம்புகளுக்கு அதிகாரம் படைத்த ஒரு மாமியார் மாதிரி. நல்ல ஆரோக்கியமான ஒரு மனித மூளையின் எடை எவ்வளவு…

மூளையை பற்றிய சில தகவல்கள்!!!!

மூளையை பற்றிய சில தகவல்கள்!!!! நாம் 10 விழுக்காடு மூளையைத் தான் பயன் படுத்துகிறோம். 100 விழுக்காடு பயன்படுத்தினால், அறிவியலாளர் அய்ன்ஸ்டீன் போல் இருப்போம் என்று அடிக்கடி கூறுவதைக் கேட்டிருக்கிறோம். ஆனால், அந்தத் தகவல் சரியல்ல. உண்மையில் நமது உடலில் நூறு விழுக்காடு வேலை செய்யும் உறுப்பு மூளைதான்.சுவை,…

மூளைச் சூடு – ஈரோடு கதிர்

கோடை ஒரு அசாதாரண சூழலைத்தான் பரப்பிக் கொண்டேயிருக்கின்றது. வெயிலைத் தாங்கமுடியவில்லை என்று சொல்வது ஒரு காலத்தில் ஆடம்பரமாக இருந்திருக்கலாம். இப்போது எவராலும் தாங்க முடியவில்லைதான். உண்மையில் வெயில் அத்தனை சுடுகிறதா அல்லது வெயிலை, வெக்கையைத் தாங்கும் குறைந்தபட்ச தாங்குதிறனையும் நாம் இழந்துவிட்டோமா எனத்தெரியவில்லை. கை பேசியில் பேசிக்கொள்வோரிடம் நாளுக்கு நாள் வழக்கத்திற்கு…

அறிவை வளர்க்க சில வழிகள்

இந்த உலகத்தில் இவருக்குத் தான் அறிவு அதிகமாக உள்ளது என்று குறிப்பிட முடியாது. ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அறிவாளியாக, புத்திசாலியாக இருப்பர். அறிவு என்பது சிந்திக்கும் திறனையே குறிக்கிறது. எந்த சமயத்தில் எப்படி சிந்தித்தால் எப்படி வெற்றி கிட்டும் என்பதை சரியாக யார் சிந்தித்து அறிவை பயன்படுத்துகிறார்களோ…