மூளையை வளமாக்கும் தயிர்சாதம்

Vinkmag ad

மூளையை வளமாக்கும் தயிர்சாதம்.
காரணங்கள்:
.
தினசரி தயிர்சாதம் சாப்பிடுவதால் நமது
மூளையிலிருந்து டிரிப்டோபான்(Tryptophan) எனும் இரசாயனம் வெளியேற உதவுகிறது.

Tryptophan மூளையை அமைதிப்படுத்துகிறது.
நியூரான்கள் புதிப்பிக்கப்படுகின்றன.
புதிய தெம்பைப்பெறுகின்றன.
.சரியான, வலுவான முறையில் சிந்திக்கவும்
முடிவெடுக்கவும் முடிகிறது.

மேற்கத்திய நாடுகளில் தயிரில் சக்கரை கலந்து
நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க இரசாயனம்
கலந்து, குளிரூட்டி Yoghurt எனும் பெயரில்
உண்கின்றனர்.
இது நியூரான்களின் செயல்பாட்டிற்கு ஊறு
விளைவிக்கிறது.

நமது தயிர் சாதம் மூளையின் சிறப்பான
செயல்பாட்டிற்கான மிகச்சிறந்த உணவு.

News

Read Previous

அந்தக் கிண்ணங்களை நிரப்பட்டும்

Read Next

மரணமும்-கடமையும்!

Leave a Reply

Your email address will not be published.