மூளை

Vinkmag ad
ஹலோ.. நான் உங்கள் மூளை பேசுகிறேன் தொடரின் இரண்டாம் பகுதி இது..
உலகத்திலேயே மிகவும் புதிரான உறுப்பு என்று என்னை (மனித மூளையை) குறிப்பிடுகிறார்கள். நான் செயல்படும் விதம் இன்று வரை அனைவருக்கும் வியப்பாகவே உள்ளது. மருத்துவ அறிவியலாளர்கள் இன்று வரை மூளை குறித்து இடைவிடாது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். உங்கள் பார்வைக்காக என் படத்தைக் கொடுத்துள்ளேன். எத்தனை மடிப்புகள். கசங்கிக் கொழகொழன்னு இருக்குல்லையா? உறுப்புகள் மற்றும் இயக்கங்கள் குறித்து இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போமா?

News

Read Previous

வரவுக்கு மேல் செலவு…!

Read Next

நீ . . .நீயாக இரு !

Leave a Reply

Your email address will not be published.