1. Home
  2. முதுமை

Tag: முதுமை

முதுமை நட்பு

முதுமை நட்பு“”””””””'”””””””””'”””இளமையில் நட்புஇதயத்தில் பூக்கும்துள்ளி ஓடும்புள்ளி மானாய்தோகை விரித்தாடும்வண்ண மயிலாய்வானின் நட்சத்திரமாய்தோன்றும் நட்புவாழ்நாள் துணையாகும்இன்னலுறும் வேலைஇடர் வரும் காலைஉடனிருந்து காக்கும்உயர் பண்பாகும்உற்றார் உறவினர்உடன் பிறந்தார்உதறி தள்ளினாலும்உயிரையே கொடுக்கும்உண்மை நட்புமனைவிடமும் பிள்ளைகளிடமும்மனவிட்டு பேசமுடியாததைமனபாரத்தை தாங்கும்சுமைதாங்கி நட்புமுதுமையில் நட்புமன அழுத்தத்தைபோக்கும் நட்புஉடல் நலிவுற்றநிலையில் உடன்இருந்து பாசம்காட்டும் நட்புபிள்ளைகள் மணம்முடித்து மனைவிமக்களுடன் இருக்கையில்தனிமையின்…

முதுமையில் இருப்பார் முதுசொம் ஆவர்  !

முதுமையில் இருப்பார் முதுசொம் ஆவர்  ! முதுமையில் இருப்பார் முதுசொம் ஆவர்  ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மாமேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்         மெல்பேண் …. ஆஸ்திரேலியா ஓடிய கால்கள் உழைத்திட்ட கைகள்தேடியே செல்வம் திரட்டிய உள்ளம்வாடியே நில்லா வதங்கிடா வதனம்வதங்கியே மூலை இருப்பது முறையாதூக்கிய சுமைகள்…

முதுமையும் இளமையும்

முதுமையும் இளமையும்“””””””””‘”””””””””””””””””””””””””””””””மனிதர்கள் முதுமை அடைவதும்மரணத்தை தழுவுவதும் இயற்கைஇடைப்பட்ட காலத்தில் சாதித்ததுதனக்காக தாய் மண்ணுக்காக? சொல்லும் செயலும் நேர்மையாய்சொந்த ஊர் மண்ணுக்குசெய்த மனிதநேய செயலால்சாதித்தது மக்கள் நலனுக்கா? அடுத்து வரும் சமூதாயம்நலமுடன் வளமுடன் வாழமாசற்ற சூற்றுச் சூழலைஉருவாக்க செய்தது என்ன? இளைஞர் உங்களை பின்பற்றஎடுத்துரைத்த செய்தி என்ன?கையூட்டு பெறாத சமூகம்உருவாக்க…

முதுமை

தலைப்பு : ” முதுமை ” இளமையின் அடுத்தகட்டமே ! இதயத்தின் இனிமைகளை அசைபோட கிடைத்த இடமே ! கைகோர்த்து நடப்போம் ! காற்றோடு காற்றாக ! கடந்துவந்த இன்னல்களை மறந்து ! கள்ளம் கபடமற்ற பிள்ளைகளாக ! கவிஞர் சை. சபிதா பானு காரைக்குடி

முதுமை நிழல்

முதுமை நிழல் ________________________________ருத்ரா மனிதனின் மடியில் விழும் நிழல். எங்கிருந்தோ ஒரு மரம். ஏதோ ஒரு கூன் விழுந்த அதன் கிளை. அதன் நீண்ட நீண்ட இலைகள் கோரைப்பற்களாய் என் மீது கீறின ரத்தம் வராமல் நிழல்களாய்! பழைய வயதுகளின் பழுப்பு அடைந்த காகிதத்து நினைவுகள். நேற்று நட்ட…

இளமையில் முதுமை

”இளமையில் முதுமை..” …………………………………………………. “உங்களுக்கு வயதாகி விட்டது, பழைய மாதிரி ஓட, பளுதூக்க வேண்டாம்” என நண்பர்களோ,மற்றவர்களோ சொல்லி அதை நாம் கேட்டால், அது நமக்கு நாமே விதித்துக் கொள்ளும் மரண தண்டனைக்கு சமம். வயதாவது என்பதன் விரிவுரை என்பது “ஒரு குறிப்பிட்ட வயதை தொட்ட பின் நாம்…

இளமையில் வளமை; முதுமையில் இனிமை!

இளமைப் பருவம் வாழ்க்கையின் வசந்தம்… இளமையில் நீங்கள் எப்படி உங்களை வளப்படுத்தி கொள்கின்றீர்களோ, அவ்வாறே உங்களின் எதிர்காலம் அமையும்! பல தலைவர்களின் இளமைப் பருவத்தை வாசிப்பீர்களானால், அவர்களின் தலைமைப் பண்பு இளமையிலே மிளிர்ந்திருப்பதை காணமுடியும். “இளமையில் உழைக்கிற உழைப்பு தான், முதுமையில் வட்டியுடன் சேர்ந்து வருகிற சேமிப்பு பத்திரம்”…

முதுமை

மறுமை முகவரிகள் காண்பதற்குப் போடப்படும் முகவரிகள் முதுமை -அதிரை   கவியன்பன் கலாம், அபுதாபி  

சுறா, செல்ஃபி மற்றும் முதுமை!

சுறா, செல்ஃபி மற்றும் முதுமை! சூசன் மூர் தனிமையில் தவிக்கும் முதியவர்களுக்கு அரவணைப்புதான் மருந்து நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ உதவும் மருத்துவக் குறிப்புகளையும் செய்திகளையும் தினந்தோறும் தேடித்தேடிப் படிப்பேன். வழக்கமாக அது உணவு சம்பந்தமாகத்தான் இருக்கும். ‘கேரட், பீட்ருட் சாப்பிடுங்கள், கீரையைக் கைவிடாதீர்கள், பாதாம் பருப்பை மறக்க…

முதுமைக் காதல்

நெகிழும் அன்பால் நேர்த்தியாய்க் கொலுசையும் மகிழும் உன்றன் வாஞ்சை நோக்கவே அணியும் என்னை அள்ளிதான் அணைக்கவும் துணியும் போழ்தில் சொல்லும் புன்னகை பரிசாய் நான்தரும் பளபள அணிகலன் அரிதாய்ப் போகும் அந்த நேரமே! — அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி   KALAM SHAICK ABDULKADER ACCOUNTANT GRANITE…