1. Home
  2. முதுமை

Tag: முதுமை

முதுமைக் காதல்

அன்பை வெளிப்படுத்த வயசு அளவு கோலில்லை என்றே கூறுகின்ற அன்பின் முகவரி கொலுசு   முதுமை வந்தாலும் பெரிசு மேவும் காதலையும் இப்படிச் சொல்லுகின்ற மேன்மை மிகுந்த பரிசு   என்னவள்  தியாகங்கள் விரிக்கும் என்ணி லடங்காத சேவைகள் சொல்லித்தான் சின்னக் கொலுசால் சிரிக்கும்   கழுத்தில் கட்டியது…

முதுமை இனிமை!

முதுமை இனிமை!       முதியோர்களுக்கு என்றே தனி மருத்துவமனைகள். ரிட்டயர்மென்ட்ஆனவர்களுக்கென்றே தனி அப்பார்ட்மென்ட்கள். சென்ற தலைமுறையில் முதியோர்இல்லம் என்றால், இவை அதற்கும் கொஞ்சம் மேலே ரகம். 60 வயதைநெருங்கும்போது, அவர்களின் விருப்பப்படி வாழவிடாதபட்சத்தில், தங்களின்வாழ்க்கையை, வாழும்விதத்தை அவர்களாகவே நிர்ணயித்துக்கொள்ள, இவை உதவிபுரிகின்றன. தன் வீடு, தன்…

முதுமையின் ரகசியங்கள்

  நடுவயதிற்கு முன் முதுமையைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். நடுவயதைத் தாண்டிய பின் முதுமை வந்துவிட்டதே என்று வருத்தப்படாதீர்கள். இயலாமை வருவதற்கு முன் வாழ்க்கையை அனுபவியுங்கள். நடக்கக் கூட முடியாமல் போன பின் தவறவிட்ட வாழ்க்கையை நினைத்து வருந்துப் பயனில்லை. உடலில் தெம்பு இருக்கும்போதே ஆசைப்பட்ட இடங்களுக்கு போய்வாருங்கள்.…

முதுமை சொல்லும் முதுமக்கள் தாழி..!

இது போன்ற தாழிகளை அருங்காட்சியகங்களில் பார்த்திருப்போம். இவை 1 மீட்டர் உயரமும், 70 செ.மீ சுற்றளவும் கொண்டது. தூரத்தில் இருந்து பார்க்கும் போது இவை பெரியளவிலான மண் பாண்டங்களைப் போல இருக்கும். சிலர் இதை சமையல் பாத்திரங்கள் என்று நினைத்து விடுவது உண்டு. இவை சமையலுக்காவோ, தானியங்களை சேமிக்கவோ…

முதுமையின் முனகல்கள்

(பீ. எம் . கமால், கடையநல்லூர்) நாங்கள் அனுபவங்களைச் சேமித்து வைத்திருக்கும் உண்டியல்கள் ! எங்களைப் பிள்ளைகளே ! உடைத்து விடாதீர்கள் ! எங்களின் உயிர்ப்பேனா முதுமையை மட்டுமே உயிலாக எழுதி வைத்திருக்கும் கசங்கிப் போன காகிதங்கள் நாங்கள் ! அதற்காகப் பிள்ளைகளே ! எங்களை நீங்கள் குப்பைக் கூடையில் எறிந்து  விடாதீர்கள் ! உங்கள் மழலை மொழிகளை…

முதுமை

  (பி.எம். கமால், கடையநல்லூர்) முதுமை- இள “மை”  வற்றிய எழுதுகோல் ! காலம் மென்று துப்பிய குப்பை ! வாழ்க்கைத் தொழுகையின் “அத்தஹயாத்” இருப்பு ! அன்று- குடும்பத் தேர்தலின் தலைமைத் தேர்தல் அதிகாரி ! இன்று- வீட்டுத் தேர்தலில் செல்லாத ஓட்டு ! முதுமை- இயலாமை…