1. Home
  2. மலை

Tag: மலை

மலை மக்களின் மனசு !

மலை மக்களின் மனசு !“”””””””””””””””””””””””””””மனசுக்குள்ள பாரம்இறக்கி வைக்கனும்.வாய் விட்டுசொல்ல வார்த்தைதெரியலையே … அழுதா பாரம்குறையுமுன்னு சொன்னாங்க.அழுவது கோழையின்செயல்னும் நினைச்சுஅழாமல் அழுகிறேனே.. ஆறுதல் சொல்வதுயாரென்று பார்த்தாஅதுவும் நானேஅடுத்து சிந்திச்சுசெயலில் இறங்கிட்டேன். அடுத்து வரும்பொழுது,எல்லாம்என்னின் உடைமையே..ஆட்சி அதிகாரம்இளைஞர்கள் கையிலே .. நாட்டை பற்றியகவலை எல்லாம்மாயமா மறைந்திடுமே..நாளும் கொண்டாட்டம் தான்வன்முறை நிகழாது தான்…

நீலகிரி மலை பாதையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சாலையில் பழுதடைந்து நின்றால்…..

நீலகிரி மலை பாதையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சாலையில் பழுதடைந்து நின்றால் உடனடியாக கீழ்க்கண்ட செல்போன் நம்பரில் அழைத்தால் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இலவசமாக சேவை செய்து தரப்படும்……………………. குன்னூர் மோட்டார் வாகனம் பழுது பார்ப்போர் நல சங்கத்தின் சார்பாக கடந்த இரண்டு வாரங்களாக இலவச வாகன…

மறை சொல்லும் மலைகள் வரலாறு

மறை சொல்லும் மலைகள் வரலாறு ————————————- மறை மதித்து சொல்லும் மலைகள் வரலாறு தெரிந்து மனம் மகிழ்ந்ததின் விளைவே மலர்ந்தது மலைக் கவிதையே ஸபா மர்வா மலைகள் —————————————— இறைநேசர் இப்ராஹிம் நபி இல்லாள் ஹாஜரா அன்னையை இளவல் இஸ்மாயில் நபியை இறைவன் சொன்னான் என இருண்ட பாலையில்…

வெள்ளிப்பனி மலையில்…

வெள்ளிப்பனி மலையில்… =================================ருத்ரா அண்டை நாடுகள் மீசை முறுக்கிவிட்டுக்கொள்கின்றன. எல்லைக் கோடு எந்தக்கோடு? கேள்வி முனைத் திரியில் பீரங்கிகள் உமிழ்கின்றன எப்போதும் மரணங்களை. மனிதன் பீரங்கியைக் கண்டுபிடித்த பின் அதற்குத் தீனியாக‌ புல்லுக்கட்டுகள் போன்று இந்த ராணுவ மனிதர்களையும் உருவாக்கிக்கொண்டான். புதிய புதிய ஆயுதங்கள் புதிய புதிய விலையில்…

வெள்ளி பனி மலையின் மீதுலாவுவோம்

🌹இரவின் மடியில்🌹~ 🎧🎷🎵🎹🎻🎶🎤🎺🎼🎸 பாடல் : வெள்ளி பனி மலையின் மீதுலாவுவோம்.. படம் : கப்பலோட்டிய தமிழன் (1961) இசை : ஜி.இராமநாதன் பாடலாசிரியர் : முண்டாசு கவிஞர் சுப்ரமணிய பாரதியார் பாடியோர் : சீர்காழி கோவிந்தராஜன் & திருச்சி லோகநாதன் மற்றும் பலர் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ~கப்பலோட்டிய தமிழன்…

மகாத்மா காந்தி – மலைக்கவைக்கும் வரலாறு!

மகாத்மா காந்தி மலைக்கவைக்கும் வரலாறு! —————————————————- 30.01.2016 —————————————————— அன்பும் அறநெறியும் அண்ணலின் வாழ்க்கையில் என்றும் துணைநிற்க வாழ்ந்தவர்! மற்றவர்கள் புண்படுத்திப் பார்த்தாலும் பண்படுத்திப் பார்த்தவர்! பண்பகத்தை நற்றமிழே! போற்று. இந்திய நாட்டின் விடுதலைப் போரில் தங்களது இன்னுயிரைத் தந்த தியாகிகள் என்றும் இறவாப் புகழுடன் வாழ்வார்! நெஞ்சமே!…

மாடுகள் முட்டி மலை சரியுமா???

மாடுகள்முட்டி மலை சரியுமா???- கவிஞர் சீனி நைனா முகம்மது இலக்குவனார் திருவள்ளுவன்     பாராட்டத்தான் எண்ணுகிறேன் என்ன செய்வது?-அட பன்றிகளைச் சிங்கமென்று எப்படிச் சொல்வது? மாறாட்டத்தால் இலக்கியமா மயக்கம் காண்பது?-சிறு மண்புழுக்கள் வளைவதையா ‘ட’னா என்பது? கவிதையென்ன பாவமடா உனக்குச் செய்தது?-அதைக் கண்டுவிட்டால் உன்முகமேன் கருகித் தீய்வது?…