1. Home
  2. மனசு

Tag: மனசு

மலை மக்களின் மனசு !

மலை மக்களின் மனசு !“”””””””””””””””””””””””””””மனசுக்குள்ள பாரம்இறக்கி வைக்கனும்.வாய் விட்டுசொல்ல வார்த்தைதெரியலையே … அழுதா பாரம்குறையுமுன்னு சொன்னாங்க.அழுவது கோழையின்செயல்னும் நினைச்சுஅழாமல் அழுகிறேனே.. ஆறுதல் சொல்வதுயாரென்று பார்த்தாஅதுவும் நானேஅடுத்து சிந்திச்சுசெயலில் இறங்கிட்டேன். அடுத்து வரும்பொழுது,எல்லாம்என்னின் உடைமையே..ஆட்சி அதிகாரம்இளைஞர்கள் கையிலே .. நாட்டை பற்றியகவலை எல்லாம்மாயமா மறைந்திடுமே..நாளும் கொண்டாட்டம் தான்வன்முறை நிகழாது தான்…

மயிலிறகு மனசு

என் வயதினையொத்தவர்களின் அம்மாக்கள் அவர்கள் காலத்தில் பதினாறு பதினேழு வயதுகளில் தன் கனவுகளை துறந்தவர்கள் ஆனால் துறவிகளைப்போலில்லை அவர்களின் அம்மாக்களின் அறியாமையினாலும் அப்பாக்களின் பிடிவாதங்களினாலும் தன் ஆசைகளை துறந்தவர்கள் அதனால் துறவிகளைப்போலில்லை வீட்டின் எளிமைகளினாலும் தன் மனதை துறந்தவர்கள் ஆதலால் துறவிகளைப்போலில்லை தனக்குப்பின்னால் பிறந்த தம்பி தங்கைகளுக்கு அக்காக்களும்…

மயிலிறகு மனசு

இன்னும் நீ என்னை பார்ப்பதாக இன்னும் நீ என்னை தொடர்வதாக இன்னும் நீ என் எழுத்துக்களை வாசிப்பதாக இன்னும் நீ என்னை நேசிப்பதாக இன்னும் உன் இதழ்களில் என் உள்ளங்கை குளிர்மை ஒட்டியிருப்பதாக நம்பிக்கொண்டுதானிருக்கிறேன் எல்லா நம்பிக்கைகளையும் ஒரு அழைப்பில் ஒரு செய்தியில் நிரூபித்துக்கொள்ளலாம்தான் ஆனாலும் தேவையில்லை எந்தன்…

இப்படியும் அழுகிறது மனசு..

இப்படியும் அழுகிறது மனசு.. நண்பர்கள்தான் நெற்றியில் அடிக்கவில்லை ஆனால் அடிக்கிறார்கள்; உறவுகள் தான் அன்பில் குறையொன்றுமில்லை ஆயினும் கொல்கிறார்கள்; பிள்ளைகள்தான் விட்டுப் பிரிவதெல்லாமில்லை ஆயினும் இடைவெளி கொள்கிறார்கள்; உடன் பிறந்தவர்கள் தான் ஒரே ரத்தம் தான் ஆயினும் எல்லாம் வேறு வேறு; அப்பா அம்மா தான் பெற்றவர்கள்தான் முழுதாய்…

மனசு

மனசு ஆழக்கடலின் தோற்றம்போல அமைதியானது மனசு! அலைகள் எழுந்து ஆர்ப்பரித்தல்போல் ஆசையில் தவிப்பது மனசு! வாழ்வில் ஏற்படும் இன்பதுன்பம் காரணம் இரண்டிற்கும் மனசுதானே! நினைவும் கனவும் பொங்கியெழும் ஒற்றைப் புள்ளி மனசெனலாம்! எண்ணம்போல வாழ்வென்றால் ஏற்றம் பெறலாம் மனதாலே! — கவிஞர் காவிரிமைந்தன் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் கவியரசு…

துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் சார்பில் தமிழ்த்தேர் இத‌ழின் “மனசு” சிற‌ப்பித‌ழ் வெளியீட்டு விழா

துபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் 57 வது மாத இதழான “மனசு” சிறப்பிதழ் வெளியீடு மற்றும் ஆற்றல் என்னும் தலைப்பில் கவியரங்கம் நிகழ்ச்சி  09.03.2012 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில்  துபாய் கராமா சிவஸ்டார் பவனில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்தினை நிவேதிதா பாடிட நிகழ்ச்சி…

மனசு

இறைவனின் பேரருளால்… ———————————————- மனசு ——— மனசே..நீ.., எங்கு செல்கின்றாய்? இல்லாத ஊருக்கு, வழியைத் தேடியா? அரு சுவை உணவும் திகட்டி விடும், நீயோ… வியக்கின்ற விஷயங்களை திகட்டாது அசைபோடுகின்றாய், நடக்காத காரியத்தை, நாடி ஓடுகின்றாய், நிறைவேறாததை நினைத்து வாடுகின்றாய், கிட்டாததை பற்றிட முனைகின்றாய், முடியாததின் மேல் மோகம்…