மனசு

Vinkmag ad

மனசு

ஆழக்கடலின் தோற்றம்போல

அமைதியானது மனசு!

அலைகள் எழுந்து ஆர்ப்பரித்தல்போல்

ஆசையில் தவிப்பது மனசு!

வாழ்வில் ஏற்படும் இன்பதுன்பம்

காரணம் இரண்டிற்கும் மனசுதானே!

நினைவும் கனவும் பொங்கியெழும்

ஒற்றைப் புள்ளி மனசெனலாம்!

எண்ணம்போல வாழ்வென்றால்

ஏற்றம் பெறலாம் மனதாலே!

கவிஞர் காவிரிமைந்தன்

நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்

கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்

பம்மல்,  சென்னை 600 075

தற்போது – அபுதாபி – அமீரகம்

00971 50 2519693

00971 50 4497052

kaviri2015@gmail.com

www.thamizhnadhi.com

News

Read Previous

அழகன்குளம்

Read Next

உற்பத்தி அளவையியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *