1. Home
  2. போர்

Tag: போர்

பத்ர் போர் தந்த பாடம்

பத்ர் போர் தந்த பாடம்———————————- பதர் போர்க்களம் பதற்றமான நிலைமைபல்லாயிரம் படையினர் அங்கே பலவீனமாய் சகாபாக்கள் இங்கே படைபலம் இல்லை பயிற்சியுமில்லை வணிக வளம் எதிரியின் கை சென்றால்துணிந்து தொல்லை செய்வான் என்றுவலிந்து வந்து எதிர்த்து நம்தம் வலிமை காட்ட நினைத்தால்வந்ததோ குரேஷியர் பெரும்படை மண்டியிட்டு அண்ணல் வல்லோனிடம்மன்றாடி…

கார்கில் போர் வெற்றி தினம்

கார்கில் போர் வெற்றி தினம். கார்கில் மலை சிகரத்தில்கால் பதித்த எதிரிகளைகால் கீழ் போட்டு மிதித்துகாலனிடம் அனுப்பிய நாள் . நேர்முக எதிரி பாகிஸ்தானைபோர்முனை தன்னில் வீரமுடன்ஓர்முகமாக நின்று விரட்டிசீர்மிகு பாரதத்தின் பெருமையைபார்புகழ உயர்த்திய நாள்- உறையவைக்கும் பனிப்பொழிவில்உயிரைப் பணயம் வைத்து நின்றுஊடுருவியஉலுத்தர்கள் கூட்டத்தைஓட ஓட விரட்டி அடித்து,…

அரசியலுக்காக நடக்கும் அரக்கத்தனமான போர்

அரசியலுக்காக நடக்கும் அரக்கத்தனமான போர் *********************************** (அ. முஹம்மது கான் பாகவி) அரசியல் பதவி என்று வந்துவிட்டாலே, மனிதன் அரக்கன் ஆகிவிடுகிறான். ஈவு, இரக்கம், அன்பு போன்ற மென்மையான மனிதப் பண்புகளுக்கு அரசியலில் இடமிருப்பதில்லை. பதவிச் சுகம் ஒன்று மட்டுமே இலக்காகிவிட்ட மனிதன், மிருகத்தையும்விடக் கேவலத்திலும் கேவலமான பிறவியாகிப்போகிறான். இது,…

மலேரியாவுக்கெதிரான போரில் இலங்கை வென்றது எப்படி?

மலேரியாவுக்கெதிரான போரில் இலங்கை வென்றது எப்படி? பேராசிரியர் கே. ராஜு உலக சுகாதார நிறுவனத்தின் தெற்காசியா பகுதிக்கான குழுவின் 69வது சிறப்புக் கூட்டம் கொழும்புவில் இந்த ஆண்டு செப்டம்பர் 5 அன்று நடந்தபோது இலங்கை மலேரியாவிலிருந்து விடுதலை பெற்ற நாடு என அறிவிக்கப்பட்டது. பொது சுகாதாரத்தைப் பேணுவதில் இலங்கையின்…

மலேரியாவுக்கெதிரான போர்

அறிவியல் கதிர் மலேரியாவுக்கெதிரான போர் பேராசிரியர் கே. ராஜு தொற்றுநோயைப் பரப்பும் உயிரிகள் (ஒட்டுண்ணிகள்) பிறிதொரு உயிரியில் தங்கி அதன் சத்தை உட்கொண்டு பல்கிப் பெருகும் தன்மை உடையவை. எளிதில் தீராத நோய்களையும் உயிருக்கு உலை வைக்கும் நோய்களையும் இந்த ஒட்டுண்ணிகள் உருவாக்கக்கூடியவை. இந்த ஒட்டுண்ணிகளில் புரோட்டோசோவா, ஹெல்மின்த்கள்,…

திப்பு சுல்தானும் ராக்கெட் போரும்

அறிவியல் கதிர்                                                                                                            திப்பு சுல்தானும் ராக்கெட் போரும்                                                                                       பேராசிரியர் கே. ராஜு      திப்பு சுல்தான் பற்றி நாட்டில் ஒரு விவாதம் நடந்துகொண்டிருக்கும் சூழலில், அவர் ஆங்கிலேயருடன் நடத்திய போர் முறை பற்றிய சில விஷயங்களை நினைவுகூற வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. ஹைதர் அலியும் திப்பு…

ஜனவரி 25: மொழிப்போர் தியாகிகள் தினம்

1965 மொழிப் போரில் கலந்து சிறை சென்றவர்களில் அடியேனும் ஒருவன். அன்று என்னுடன் பயின்ற, சக மாணவ செல்வங்கள் பலர் தமிழுக்காக தீக் குளித்து உயிர் தியாகம் செய்த நாளின்று. அவர்களின் நினைவாக இக் கட்டுரை…குலசை சுல்தான். ஜனவரி இருபத்தி ஐந்து : மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று.…

விடுதலைப் போரில் இஸ்லாமிய பெண்கள்

  இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியர்களில் ஆண்களைப் போன்று பெண்களும் தங்களது உயிர்களை தியாகம் செய்துள்ளனர். அவர்களில் சிலரது குறிப்புகள் மட்டும் இங்கே. பேகம் சாஹிபா திண்டுக்கல் மாவட்டத்தில் பேகம் சாஹிபா என்ற ஊர் இருந்தது. அதன் பின்னர் பேகம் சாஹிபா நகராக மாறி அதன் பின்னர் பேகம்பூர்…

பதுறுப்போர்

  கவிஞர் மு ஹிதாயத்துல்லா, இளையான்குடி   பொன்னகர் மதீனா வுக்கு போய்ச் சேர்ந்த பிறகும் கூட அண்ணலார் க்(கு) அங்கேஏனோ அடிக்கடி குரைஷி குலத்தார் எண்ணிலா இடர்கள் தந்து இதயத்தை வதைக்கலானார் நன்னகர் மதீனா வாழ்ந்த நாயகம் தளர்ந்தா ரில்லை !   நபித்துவம் பெற்ற அண்ணல்…

பாளையங்கோட்டையில் பக்கீர்கள் நடத்திய சுதந்திர போர்

  அல்ஹாஜ். என். அன்பு பகுருதீன்   முழங்காலுக்குக் கீழே தொங்கும் வெள்ளை ஜிப்பா, வேட்டிக்குப் பதிலாக கைலி எனப்படும் சாரம். முக்கோண வடிவில் மடித்து இரண்டு தோளிலுமாக தொங்கும் துண்டு. தலையிலே பெரிய பச்சை தலைப்பாகை. கழுத்தில் நெல்லிக்காய் அளவிலான மணிகள் கோர்த்த மாலை, தாடி கையில்…