1. Home
  2. பைக்

Tag: பைக்

சாலையில் நடந்து சென்றவர் பைக் மோதி பலத்த காயம்

முதுகுளத்தூர் அருகே இருசக்கர வாகனம் மோதியதில், சாலையில்  நடந்து சென்றவர் பலத்த காயம் அடைந்தார். தேரிருவேலி அருகே பெரியஇலை கிராமத்தைச்சேர்ந்த முத்து மகன் மூக்கையா(56). இவர் சாலையில் நடந்து சென்ற போது கீழபச்சேரியைச்சேர்ந்த ராஜேந்திரன் மகன் முத்துகிருஷ்ணன் (18) ஒட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியது.  இதில் மூக்கையா…

முதுகுளத்தூரில் பைக் மோதி முதியவர் சாவு: இளைஞர் கைது

முதுகுளத்தூரில் இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். விபத்துக்கு காரணமான இளைஞரை, 2 நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.    ராமநாதபுரம் மாவட்டம், இளஞ்செம்பூரைச் சேர்ந்த குழந்தைவேல் மகன்  ராஜேந்திரன் (61). இவர், முதுகுளத்தூர் செல்லி அம்மன் கோயில் தெருவில்…

பைக் மோதி பெண் படுகாயம்: ஒருவர் கைது

முதுகுளத்தூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண் மீது பைக் மோதியது தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர். முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள் (60). இவர் சாலையில் நடந்து சென்ற போது அவ்வழியாக ஆர்.எஸ்.மங்களம் அருகே உள்ள வலம்மாதூரைச் சேர்ந்த வேலு மகன் கதிர்வேல் (37)…

பைக் மோதியதில் பள்ளிச் சிறுமி காயம்

முதுகுளத்தூர் அருகே பள்ளிக்குச் செல்ல பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சிறுமி மீது பைக் மோதியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதுகுளத்தூர் தாலுகா காக்கூரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் கவிபாரதி (4)  யுகேஜி படித்து வருகிறார். சம்பவத்தன்று காக்கூர் யாதவர் தெருவில் உள்ள பேருந்து…

பைக் மீது கார் மோதி வங்கிச் செயலர் சாவு

பரமக்குடி அருகே உள்ள முதுகுளத்தூர் சாலை காந்தக்குளம் முனியப்பசுவாமி கோயில் பகுதியில் வெள்ளிக்கிழமை இருசக்கரவாகனம் மீது கார் மோதியதில் வங்கிச் செயலர் உயிரிழந்தார். முதுகுளத்தூர் தாலுகா புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராக்கப்பன் மகன் ராஜேந்திரன் (45). பரமக்குடி மாதவன் நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர், பரமக்குடி…

நடந்து சென்றவர்கள் மீது பைக் மோதல்: இருவர் காயம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவலைச் சேர்ந்த மணிகண்டன் டூவீலரில் முதுகுளத்தூரில் இருந்து தனது வேலையை முடித்து விட்டு ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது டூவீலர் நிலை தடுமாறி முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை அருகில் நடந்து சென்ற வென்னீர் வாய்க்காலைச் சேர்ந்த ராஜேந்திரன் (54), முதுகுளத்தூர் செல்லி…