1. Home
  2. புத்தாண்டு

Tag: புத்தாண்டு

புத்தாண்டு வருகவே ! புத்துணர்வை தருகவே !

புத்தாண்டு வருகவே ! புத்துணர்வை தருகவே ! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…! புத்தாண்டு “முஹர்ரம் ” புத்துணர்வை தந்திடஇன்னல்கள் நீங்கிடஇன்பங்கள் பெருகிடதொல்லைகள் இல்லாநல்வாழ்வு கிடைத்திடஅல்லல்கள் அகன்றும்அழகியதொரு நிகழ்வும்அனுதினம் இறையிடம்வணக்கம் நிகழ்ந்தேறிடஅல்லாஹ்வின் தர்பாரில்நம்முடைய நல்அமல்கள்எல்லாம் அங்கீகரித்திடநற்கூலிகள் அவனாலேஆசீர்வாதம் அளிக்கப்படநல்லடியார் கூட்டத்திலேஅடியானாக உயர்ந்திடவல்ல ரஹ்மானிடத்தில்இனிது வேண்டிடுவேன் !பிறந்திருக்கிற ஹிஜ்ரி புத்தாண்டில் ஏகநாயன்இறைவன்…

முஸ்லிம்களின் புத்தாண்டு முஹர்ரமே வருக !

முஸ்லிம்களின் புத்தாண்டு முஹர்ரமே வருக ! முத்தான வருடத்தின் முதன்மை தனிலேமுஹர்ரம் திங்கள் விளங்கிடும் ! தியாகச் செம்மல் உயிர்நீத்திட்ட நினைவைதீனிற்கு எடுத்துச் சொல்லிடும் ! அமைதியும் நிலவிடும் ஆஷுரா தினமும்அதனுள் அமைந்தே இருந்திடும் ! இறையருள் பெற்றிடவே இமாம் ஹுஸைன்இன்னுயிர் நீர்த்தது நினைவூட்டும் ! ஏக்கமும் நிறைந்த…

தை பொங்கல் வாழ்த்துகள்

தை பொங்கல் வாழ்த்துகள்“””””””””'””””””””””””””””””””””உழவர் திருநாள்உழைத்த உழைப்பால்அறுவடை செய்தநெல் மணிகளை, இல்லம் சேர்த்துஇடித்த அரிசியில்சர்க்கரை பொங்கல்வைத்து உண்டு.மகிழும் திருநாள்!தை பொங்கல் விழா! உழவும் தொழிலும்சிறக்கவே ,உரியதிட்டம் தீட்டியேசட்டம் இயற்றியே,உழைக்கும் மக்களின்வாழ்வு சிறக்கவே!நாளும் செயல்படுவோமே!! இல்லாமை இல்லாதநிலையை காண்போம்.உணவு ,உறைவிடம்உடுத்த ஆடையும்அனைத்து மக்கள்பெற்ற வேண்டும். ஆளுமை மிக்கதலைமையில் நாடுவல்லரசாக உருவாகிடனும்.அனைத்து மக்களும்பொங்கல்…

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! சித்திரைச் செல்வியே! முத்திரை பதித்திட செந்தமிழ் நாட்டினி லே! இத்தரை முழுவதும் நித்திரை நீங்கிட எங்கும் மழை பொழிய! உத்தம உழவர்கள்! சத்திய வாழ்வினர்! உயர்ந்திட அருள் வழங்கும் சித்திரைச் செல்வியே! வித்தகக் கன்னியே! சிறப்புடன் வந்திடுவாய்!   மங்கலம் பொங்கிட எங்கும் செழித்திட…

தமிழ்ப் புத்தாண்டு

“நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே அறிவுக்கொவ்வாத அறுபது ஆண்டு தரணியாண்ட தமிழருக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு” ~பாவேந்தர் பாரதிதாசன்

நடைமுறைப் புத்தாண்டு வாழ்த்து!

நடைமுறைப் புத்தாண்டு வாழ்த்து! 2020 ஆம் ஆண்டு பிறந்து விட்டது. தமிழ்ப்புத்தாண்டிற்கு வாழ்த்து தெரிவிப்பவர்களை விட ஆங்கிலப் புத்தாண்டிற்கு வாழ்த்து தெரிவிப்பவர்களே பெரும்பான்மையர். ஆனால், உண்மையில் இந்த ஆண்டு முறை ஆங்கிலப் புத்தாண்டு அல்ல. அப்படியானால் இந்த ஆண்டு கிறித்துவ ஆண்டு முறை என்கிறார்களே அது சரிதானா என்றால் அதுவும் தவறு.…

புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்துக்கள் – 2021 சென்ற ஆண்டு முடியும் தருணத்தில் இவ்வாண்டு துவங்குதற்கு மக்களிடம் எத்தனை வாழ்த்துக்கள் , எத்தனை ஆசிகள் எத்தனை கணிப்புகள் , எத்தனை நம்பிக்கைகள் , எத்தனை எதிர்பார்ப்புகள், எத்தனை திட்டங்கள் அத்தனையும் பொய்த்தது கொரோனாவெனும் சித்தம்கலங்கவைத்த சீனக்கிருமியால் . வர்த்தகம் குலைந்தது ,  வருமானம் குறைந்தது வாழ்க்கை சிதைந்தது , வையகம்…

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!   அன்பின் ஊற்றுக்கண் என்றென்றும் திறந்திருக்க வாழ்த்துக்கள்! இன்பப் புன்னகை என்றென்றும் கனிந்திருக்க வாழ்த்துக்கள்!   உள்ளமும் உதடுகளும் ஒரே மொழி பேச வாழ்த்துக்கள் ! அள்ள அள்ளக் குறையாத ஆர்வம் பொங்க வாழ்த்துக்கள்!   வாசிப்பின் சுவை பெருக மனமுருக வாழ்த்துக்கள்! நேசிப்பின் ருசி தழைக்க…

தமிழ் ஸ்டுடியோ புத்தாண்டு கொண்டாட்டம்

தமிழ் ஸ்டுடியோ புத்தாண்டு கொண்டாட்டம் 31-12-2017, ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணி முதல் இரவு 1 மணி வரை. பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின்…

பூத்திருக்கும் புத்தாண்டு

இன்றியமையா இயற்கையோடு இச்சைக்கொண்டு பூங்கொத்துக் கொடுத்துக் காதல் கூறி இணைந்திடுவாயா நறுமலர் பூச்செண்டே புதிதாய்ப் பூத்திருக்கும் புத்தாண்டே! செயற்கையாய்ச் சூழ்ச்சி செய்து சீரழிக்க எவரேனும் வந்தால் உன் முட்களால் குத்திவிடுவாயா புதிதாய்ப் பூத்திருக்கும் புத்தாண்டே! போர் நடக்கும் பாரினிலே சகோதரத்துவத்துடன் சமாதானம் செய்து ஆயுதம் விடுத்து அன்புக்கிளைகளை நீட்டிடுவாயா புதிதாய்ப் பூத்திருக்கும்…