1. Home
  2. புகை

Tag: புகை

புகையில்லாத கிராமம்

புகையில்லாத கிராமம் ———————————— எங்கள் ஊர் கடைகள் இன்னும் என் நினைவில் உள்ளது. திரு பகதூர் கடை, திருமதி ஈனுசம்மா கடை, திரு முதலியார் கடை , திரு சந்திரன் கடை , திரு கான் கடை ஆகியவை மிக நீண்ட காலமாக எம் மக்களின் தேவைகளை பூர்த்தி…

புகைத்தலைப் பகைத்திடு!

வதைத்திடும் புற்றுநோய்; வளர்த்திடும் காசநோய்; விதைத்திடும் மனவழுத்தம்; வீணாக காசும்போய்(விடும்); மிகைத்திடும் ரத்தழுத்தம்; மீளாத வருத்தம்; நகைத்திடும் ஆண்மை நரம்பு தளர்ச்சி; புகைத்தலின் கெடுதிகள் புரிந்தால் மகிழ்ச்சி உடலிலும் உன்றன் உடையிலும் துர்நாற்றம்; குடலில் புண்வரும்; குரலில் தடுமாற்றம்; சுற்றி உள்ளோர்க்கும் சுகாதாரக் கேடு; மற்றவர்க்கு நோய்தருதல் மாபெரும்…

புகை இல்லாத புகைவண்டி

புகை இல்லாத புகைவண்டி ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சூ ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சூ   இரும்புக்கம்பி இரண்டிலமர்ந்து எதிர்த்திசையை நோக்கியே விரைந்துசெல்லும் வண்டியைப்பார் வீறுகொண்டு பறக்குதே   நீண்டுநெடுங் தூரம்ஓடி நிற்குமிடம் தன்னிலே மீண்டுஞ்சனங்கள் தம்மைஏற்றி மிகவிரைவாய்ச் செல்லுமே   புகையிரதம் எனஇதற்குப் பெயரிட்டார்கள் முன்னராம் புகைவராத…

புகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே!!

புகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே!!   Global Adult Tobacco Survey (2009) கணக்கெடுப்பு படி, இந்தியாவில் இருக்கும் 85% பேருக்கு புகைப்பதால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் என்பது தெரிந்திருக்கிறது. மேலும் பெரும்பான்மையினருக்கு சிகரெட் பிடிப்பதால் பல நோய்கள் ஏற்படும் என்றும் தெரிந்திருக்கிறது. சிகரெட் பிடிப்பவர்கள் யாரும் தான்…

புகையில்லா பொங்கல் பண்டிகை முதுகுளத்தூரில் ஆலோசனை

முதுகுளத்தூர், : முதுகுளத்தூரில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பொங்கல் பண்டிகையை புகையில்லாமல் கொண்டாடுவது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இக்கூட்டத்திற்கு, பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் மூக்கன், பள்ளி தலைமை ஆசிரியர் முகமது சுலைமான், பேரூராட்சி துணைத்தலைவர் பாசில் அமின் ஆகியோர்…

புகை நமக்குப் பகை

  பொதுவாகவே ஆச்சாரம் மிக்கவர்கள் புகை பிடிப்பதில்லை.  புகைபிடிப்பவர்களையும் ஆதரிப்பதில்லை.  ஆனால் அவர்களே மூக்குப்பொடி போடுவதில் நாட்டமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.  இரண்டுமே புகையிலைதான்.  அப்புறம் ஏன் புகைக்குப் பகை ​சூப்பர் படம். எங்கேயிருந்து கண்டு பிடிக்கின்றீர்கள்? 🙂 சுபா ​   ஒரு எச்சில் படுவது அனாச்சாரம் என்பதாலா?  எனக்கொரு…

புகைபிடிப்பதிலிருந்து விடுபட ………….

Do you want to stop smoking? Try these tips to help you give up for good Write a list of the reasons why you want to stop Keep this with you and refer to it…

புகைப்பிடிப்பதால் புத்திக்கூர்மை பாதிக்கும்-ஆய்வில் தகவல்

புகை மனிதனுக்குப் பகை என்பது அனைவருக்கும் தெரியும், புகைப்பிடிப்பதால் புத்திக்கூர்மை பாதிக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மன அழுத்தம் அதிகம் உள்ள இளைஞர்கள் அதிக அளவில் புகை பிடிப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20000 இளைஞர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் புகைப்பிடிக்காதவர்களைக் காட்டிலும் புகைப்பிடிப்பவர்களின்…