1. Home
  2. துபாயில்

Tag: துபாயில்

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் ஜமாஅத் சார்பில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சி

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் ஜமாஅத் சார்பில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சி துபாய் : துபாய் நகீல் பகுதியில் உள்ள கார்டன் சிட்டி ஓட்டலில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி அதன் தலைவர் கே. சுல்தான் செய்யது இப்ராகிம் தலைமையில் நடந்தது. அவர்…

துபாயில் ’தொன்மையின் பன்முகம் கீழக்கரை’ நூல் வெளியீட்டு விழா

துபாயில் ’தொன்மையின் பன்முகம் கீழக்கரை’ நூல் வெளியீட்டு விழா துபாய் : துபாய் டிவைன் பிளாக் மஜ்லிசில் ’தொன்மையின் பன்முகம் கீழக்கரை’ நூல் வெளியீட்டு விழா நடந்தது. நிகழ்வின் தொடக்கமாக இலங்கை மௌலவி எம்.எஸ். நிஸ்தார் நுழாரி இறைவசனங்களை ஓதினார். விழாவுக்கு கீழக்கரை பி.ஆர்.எல். முஹம்மது சலீம் தலைமை…

துபாயில் இனிய நந்தவனம் இலங்கை சிறப்பிதழ் வெளியீடு

துபாயில் இனிய நந்தவனம் இலங்கை சிறப்பிதழ் வெளியீடு துபாய் : துபாய் லேவண்டர் ஹோட்டல் வளாகத்தில் எம்.டி.எஸ். ஈவண்ட்ஸ் மற்றும் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் அமீரக பிரிவும் இணைந்து நடத்திய ‘இனிய நந்தவனம்’ மாத இதழின் இலங்கை சிறப்பிதழ் வெளியீடு, மகிழ்வித்து மகிழ்வோம்,…

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி 

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி  துபாய் :  துபாய் முஷ்ரிப் பூங்காவில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.  நிகழ்ச்சிக்கு ஜமாஅத் தலைவர் செய்யது இப்ராஹிம் தலைமை வகித்தார். முஹம்மது இறைவசனங்களை ஓதினார்.  பொதுச்செயலாளர் முஹம்மது அஸ்லம்…

துபாயில் காணொலி வழியாக நடந்த ‘நாலு பேருக்கு நன்றி’ நூல் அறிமுக விழா

துபாயில் காணொலி வழியாக நடந்த நாலு பேருக்கு நன்றி’ நூல் அறிமுக விழா துபாய் : துபாயில் முதுகுளத்தூர்.காம் சார்பில்  சம்சுல் ஹுதா பானு  எழுதிய ’நாலு பேருக்கு நன்றி’  என்ற நூல் அறிமுக விழா காணொலி வழியாக நடந்தது. தமிழ்நாடு & புதுச்சேரி மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மகளிர் அணியின் மாநிலச் செயலாளரும்,  உதயதாரகை இதழ்,  (இரு மாதங்களுக்கு  ஒரு முறை), ஆசிரியர்  குழு உறுப்பினருமான ஏ. ஃபாத்திமா ஜலால் தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் சம்சுல்…

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி முஸ்ரிப் பூங்காவில் 25.12.2022 ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஜமாஅத் தலைவர் செய்யது சுல்த்தான் இபுராஹீம் தலைமை வகித்தார். முன்னதாக முஹம்மது இறைவசனங்களை…

துபாயில் மரணமடைந்த சகோதர சமுதாயத்தை சேர்ந்தவரின் உடலை இறுதிச் சடங்கு செய்து தகனம் இஸ்லாமிய சகோதரர்கள்

துபாயில் மரணமடைந்த இந்து சமுதாயத்தை சேர்ந்தவரின் உடலை இறுதிச் சடங்கு செய்து தகனம் இஸ்லாமிய சகோதரர்கள் துபாய் : துபாயில் வேலூர் பகுதியைச் சேர்ந் த அருணா தங்கப்பா (வயது 58) கடந் த 2021 டிசம்பர் 15 ஆம் தேதி ஹார்ட் அட்டாக் காரணமாக மரணமடைந் தார்.…

துபாயில் தமிழ் மக்தப் மத்ரஸா துவக்க விழா

துபாயில் தமிழ் மக்தப் மத்ரஸா துபாயில் தமிழ் மக்தப் மத்ரஸா துவக்க விழா துபாய் : அமீரகத்தில் வாழும் தமிழ் கூறும் மக்களுக்கு குர்ஆன் மற்றும் இஸ்லாமிய மார்க்க சட்ட திட்டங்கள் வரலாறுகளை கற்பிக்கும் வகையில் மக்தப் மதரஸா துவங்கப்படுகிறது உலக அளவில் கல்வி மற்றும் பொதுச்சேவைகளில் மாபெரும் புரட்சி செய்து வரும் இந்தியன் கிராண்ட் முஃப்தி  ஏ.பி. அபூபக்கர் பாகவி ஹழ்ரத் அவர்களின் தலைமையில் இயங்கி வரும் துபாய் மர்கஸ் ஸகாஃபாவில் தமிழ் மக்தப் மத்ரஸா பிப்ரவரி 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை   மாலை 7 மணியளவில் துபாய் மருத்துவமனை அருகிலுள்ள மர்கஸில் துவங்கப்படுகிறது. ஈமான் கலாச்சார மையத்தின் தலைவர்  கீழக்கரை  பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான், ஹபீபுல்லாஹ் (கீழக்கரை) அவர்களின் தலைமையில் மௌலவி எம்.எஸ். நூருத்தீன் ஸகாஃபி MA (சென்னை) சிறப்புரையும் , முஹிப்புல் உலமா கீழக்கரை ஏ.முஹம்மது மஃரூப் கருத்துரையாற்றுவார்கள் மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக  இக்பால்  காகா, கமால் காகா, சிகாபுதீன் காகா, யாசீன் காகா,  கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ முகமது முகைதீன், இளையான்குடி அபுதாஹிர் மற்றும் பெருந்தகைகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.…

துபாயில் நடந்த மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

துபாயில் நடந்த மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி துபாய் : துபாய் டிவைன் பிளாக் மஜ்லிஸ் சார்பில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி காணொலி வழியாக நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு முஹிப்புல்  உலமா அல்ஹாஜ் முஹம்மது மஃரூப் தலைமை வகித்தார் அவர் தனது உரையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதன் நோக்கம் குறித்து…