1. Home
  2. கூட்டணி

Tag: கூட்டணி

கமல் ரஜனி கூட்டணி

கமல் ரஜனி கூட்டணி ==========================================ருத்ரா நீங்கள் ஊழல் பலூன்கள் ஊதலாம். ஆனால் சினிமாவின் இருட்டுப்பணங்களின் திமிங்கிலத்தின் முதுகில் அமர்ந்து தான் ஆரவாரம் செய்கிறீர்கள். கடலின் திரைகளை ஆண்ட‌ தமிழன் வரலாற்றுப்பெயர் தான் திரைவிடன் எனும் திராவிடன் என்பது உங்களுக்கு ஏன் அலர்ஜி ஆனது? கணவாய்களின் இடுக்கு வழியாய் இந்தியா…

தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்

முதுகுளத்தூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வட்டாரத் தலைவர் ஐ.ஜேம்ஸ் ஜான்பீட்டர் தலைமை வகித்தார்.   6-ஆவது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பை வழங்கவும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும், புதிய கல்விக்கொள்கை…

திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஊழியர் கூட்டம்

முதுகுளத்தூர் தொகுதியில், முதுகுளத்தூர், கமுதி, கடலாடி ஆகிய இடங்களில் புதன்கிழமை காங்கிரஸ் ஊழியர் கூட்டம் நடைபெற்றது.   முதுகுளத்தூரில் காங்கிரஸ் காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மலேசியா எஸ். பாண்டியன் தலைமை வகித்தார்.  காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளர் வேலுச்சாமி, திமுக முன்னாள் மாவட்டச் செயலர் சு.ப.…

கூட்டணிக்குறும்பாக்கள்

கூட்டணிக்குறும்பாக்கள் ==========================================ருத்ரா கலைஞர் ========== சக்கர நாற்காலி தான். இருப்பினும் தமிழினக் காவலின் சக்கரவர்த்தி இவர். தளபதி ======= தமிழ் நாட்டின் மைல்கற்களுக்கு எல்லாம் புன் முறுவல் தான். புல்லும் பூச்சிகளும் கூட‌ மனுக்கள் நீட்டின. அம்மா ======= நூத்துப்பத்து விதியின் தொட்டிலில் போட்டு ஆட்டி ஆட்டியே குழந்தைகள்…

தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்ட கிளை நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. தேர்தல் அலுவலர் கிளிட்டஸ் தலைமை வகித்தார்.   தலைவராக ஸ்ரீதர், செயலாளராக ஆனந்தன், பொருளாளராக சிவகுருநாதன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களாக முருகானந்தம், சுதாகரன், ஆரோக்கியகோமகன், ஜோசப் விக்டோரியாராணி, துணை தலைவராக வாசுதேவன், உட்பட நிர்வாகிகள்…

ஆசிரியர் கூட்டணி கிளை துவக்க விழா

முதுகுளத்தூர் ஏஎஸ் திருமண மஹாலில் சனிக்கிழமை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கிளை துவக்க விழா நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கிளையை அகில இந்திய செயலாளர் வா.அண்ணாமலை, மாநிலத் தலைவர் கோ.முருகேசன், மாநில பொதுச்செயலாளர் அ.வின்சென்ட் பால்ராஜ், மாநில துணைச் செயலாளர் அ.முனியாண்டி ஆகியோர்…

சட்டமன்றத் தேர்தல் கூட்டணிஜுரம்! ———— சேமுமு

சட்டமன்றத்  தேர்தல் கூட்டணிஜுரம்!             ———— சேமுமு தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது; அரசியல் மேடையில் கூட்டணிக் கட்சிகள் விறுவிறுப்புப் பெற்று வருகின்றன; பெயர் தெரியாக்கட்சிகளும் பிரபலப்படுத்திக் கொள்ளும் காலமிது; லெட்டர்பேடு கட்சிகளும் பலமான கட்சிகளாகக் காட்டிக் கொள்ளும் நேரமிது; இட பேரத்தில் மும்முரமாக அனைத்துக் கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டிருக்கும் சமயமிது;…