தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு

Vinkmag ad

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்ட கிளை நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.

தேர்தல் அலுவலர் கிளிட்டஸ் தலைமை வகித்தார்.

 

தலைவராக ஸ்ரீதர், செயலாளராக ஆனந்தன், பொருளாளராக சிவகுருநாதன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களாக முருகானந்தம், சுதாகரன், ஆரோக்கியகோமகன், ஜோசப் விக்டோரியாராணி, துணை தலைவராக வாசுதேவன், உட்பட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

News

Read Previous

ஜன.4 ராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு கருத்தரங்கம்

Read Next

தமிழ்ச் சங்கத்துக்கு பெருமை சேர்த்தவர் கார்மேகப் புலவர்

Leave a Reply

Your email address will not be published.