1. Home
  2. ஒரு

Tag: ஒரு

கைலி ஒரு விடுதலை

கைலி ஒரு விடுதலை<<<<<<<<<<<<<<<கைலி கட்டுவதைக் கௌரவமானதாய் ஆக்கியவர்கள் தமிழ்முஸ்லிம்கள். கைலியின் நிறத்தை வெள்ளையாய் ஆக்கியதும் அது கௌரவமான கதர் வேட்டிக்கு சமமாய் ஆனது. ஒரு நாலுமுழ வேட்டி கட்டினால் நடக்கும்போது தொடைவரை தெரியும் என்பதால் வெள்ளைக் கைலிக்குள் வந்தார்கள். ‘லூஜீ’ என்ற பர்மியச் சொற்களுக்கு சுற்றிக் கட்டப்படுவது என்று…

ஒரு வகுப்பு நடக்கிறது

ஒரு வகுப்பு நடக்கிறது________________________________ருத்ரா(ஆசிரியர் தினக்கவிதை) அந்த வகுப்புக்குள்ஒன்றன் பின் ஒன்றாக‌ஐந்து சிட்டுக்குருவிகள்பறந்து வந்தன.கிரீச் கிரீச் ஒலிகள்வகுப்பு முழுதும்எதிரொலித்தன.குருவிகள் சிறகடிக்கும் போதுமாணவர்களின்புத்தகங்களின் பக்கங்களும்சிறகுகள் போல் படபடத்தன.எல்லோருடைய கண்களின்கருவிழிகளில் கூட‌குருவிகளின் சிறிய பிம்பங்கள்சிதறி ஓடின!ஒரு குருவி அறை முழுதும்வட்டம் அடித்துக்கொண்டேஇருந்தது.இரண்டு குருவிகள்ஒன்றின் சிறகை மற்றொன்றுகவ்விக்கொண்டேபறந்து பறந்துகிரீச் கிரீச் என்றன.அது என்ன?அது என்ன…

ஒரு தீப்பிழம்பென மீண்டெழுவோம் வா !

ஒரு தீப்பிழம்பென மீண்டெழுவோம் வா – வித்யாசாகர், குவைத்   தீப்பிழம்பென மீண்டெழுவோம் வா… ஒவ்வொரு விதைக்குள்ளும் ஒரு காடிருக்கும் என்பார்கள் ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் ஒரு தலைமுறை இருக்கிறது; இங்கே மடிவது மனிதர்களல்ல இம்மண்ணின் விதைகள், கவலை விடு, நம்பிக்கைக் கொள் பிணங்களுக்கு பூச்செண்டு யென்னும் அவச்சொல் அழி,…

எங்களுக்கு ஒரு அரசு தேவை

அருந்ததி ராய்: எங்களுக்கு ஒரு அரசு தேவை பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு வேண்டுகோள்: தயவுசெய்து ஒதுங்கிக் கொள்ளுங்கள். அருந்ததி ராய் 4 மே, 2021.   எங்களுக்கு ஒரு அரசாங்கம் தேவை. நம்பிக்கை இழந்த நிலையில் கேட்கிறோம். அப்படியான ஒன்று எங்களிடம் இல்லை. எங்களுக்கு சுவாசம் அற்றுப்போகிறது. நாங்கள் இறந்து கொண்டிருக்கிறோம். கைவசம்  உதவி  இருந்தும்…

இப்படியும் ஒரு புத்தக தின வாழ்த்து..

இப்படியும் ஒரு புத்தக தின வாழ்த்து.. நான் வாசிக்காத புத்தகங்கள் குறித்த பெருங்கவலை என்றும் என்னுள் உண்டு.ஓர் அறிஞன், ஒரு படைப்பாளி, ஒரு தத்துவஞானி, ஒரு விஞ்ஞானி காலம் முழுக்க உணர்ந்து கண்டதை நான் 300 பக்கங்களில் சுலபமாய் வாசிக்கிறேன். என் பின்னால் நீண்டு விரிகிற என் வீட்டு…

எளிதில் தமிழ் படிக்கும் திறனைப் பெற உதவும் ஒரு செயலி

https://play.google.com/store/apps/details?id=com.menporultech.tamil_learning தமிழ் படித்தல் திறனை எளிமைப் படுத்துவதற்காக உருவாக்கியுள்ள ஆண்டிராய்டு செயலியை இந்த இணைப்பில் இருந்து நீங்கள் இறக்கி, நிறுவிக் கொள்ளலாம். செயலியை திறந்ததும் ஒவ்வொரு பக்கமும் முழுமையாக இறங்கும் வரை காத்திருக்கவும். பாடல்களும் இயங்கு படங்களும் உள்ள பக்கங்கள் இறங்குவதற்கு இணைய வேகத்தைப் பொறுத்து மாறுபடலாம். எனவே…

வேதாந்தம் – ஒரு விளக்கம்

வேதாந்தம் – ஒரு விளக்கம்  – முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி மதம் என்பது மானுட இனத்தின் மேன்மைக்காக நாடு, இனம், மொழி கடந்து உயிரும், உலகமும் (பிரபஞ்சமும்) ஒன்றிணையும் கோட்பாடுகளின் அடிப்படையில் கட்டமைக்கப் பட்டதாக ஒவ்வொரு மதத்தினரும் கூறிக் கொள்கின்றனர். ஒரு தலைவர் அல்லது தலைமை நிறுவனத்தின்…

ஆடம்பரம் ஒரு அழிவுப்பாதை…!

“ஆடம்பரம் ஒரு அழிவுப்பாதை…!” ………………………………………………………………. நாளும் வளர்ந்து வரும் அறிவியல், மனிதனை ஆடம்பர வெறியனாக மாற்றிவிட்டது. ஆடம்பர வாழ்க்கையை முழுமையாக அனுபவித்தவர்களை விட, அதனால் அழிந்து போனவர்கள்தான் அதிகம்… ஒவ்வொரு செயலும் மனித வாழ்க்கையில் அழகாகவும், நேர்த்தியாகவும் இருக்கவேண்டும் என்பதில் எந்த தடையுமில்லை. அது ஆடம்பரமாக இருக்க வேண்டும்…

அவமானம் ஒரு மூலதனம்

அவமானம் ஒரு மூலதனம் மன்னரின் அரசவைக்கு… ஒருவர் தான் ஆரம்பிக்க இருக்கும் கல்லூரிக்கு நிதிக் கேட்டு வருகிறார். ” நிதி தானே.. இந்தா என தன் காலில் இருந்த ஷூவை வந்தவர் மேல் வீசி எறிந்தார். எதிர்பாராத நிகழ்வால் அவர் நிலைக் குலைந்தாலும்.. ஒருபக்கம் அவமானம் அவர் மனதைக்…

அமெரிக்கா- ஒரு பார்வை

அமெரிக்கா- ஒரு பார்வை —————————————— அமெரிக்கா அழகான நாடு ஆற்றலும் வளமும் நிறைந்த நாடு ஆச்சரியமான சுற்றுச்சூழல் அதிசயமான காலமாற்றம் வெண்பூவு பனித் தூவலில் வெதுவெதுப்பான வென்னீர் குளியலில் வெறுமையான மன பொதியில் வெளிச்சம் தந்த மகிழ்ச்சி மலரும் நினைவாய் பூத்தனவே தென்மேற்கு பருவக்காற்றும் தெறித்து அடித்த சாரலும்…