1. Home
  2. ஒன்றியம்

Tag: ஒன்றியம்

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூர், கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை வெளிநடப்பு, ஆர்ப்பாட்டம் செய்தனர்.   தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் முதுகுளத்தூர் ஊராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணைத்…

முதுகுளத்தூரில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் ஐ. சுதந்திரகாந்தி இருளாண்டி தலைமை வகித்தார். ஆணையாளர் குருநாதன், ஆணையாளர் (ஊராட்சிகள்) நாகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கவுன்சிலர்கள் உடை எம்.சிவக்குமார், பன்னீர்செல்வம், தனசேகரன், கோபால், வேலுச்சாமி, சரஸ்வதி…

முதுகுளத்தூர் ஒன்றிய துணைத் தலைவர் போட்டியின்றி தேர்வு

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவராக ஆர்.தர்மர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளரும் புளியங்குடி ஒன்றிய கவுன்சிலருமான ஆர்.தர்மர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழுத் தலைவர் சுதந்திராகாந்தி தலைமை வகித்தார். தேர்தல் அதிகாரி எம்.அழகேசன், ஆணையாளர் குருநாதன் ஆகியோர் முன்னிலை…

“தினமலர்’ செய்தி எதிரொலி : ஒன்றிய அலுவலகம் சீரமைப்பு

முதுகுளத்தூர் : “தினமலர்’ செய்தி எதிரொலியால் முதுகுளத்தூரில் சேதமடைந்த ஒன்றிய அலுவலக கட்டடம் சீரமைக்கப்படுகிறது. முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலக கட்டடம் 2008 ல், 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டது. இந்த அலுவலக கட்டடத்தின் கதவுகள், நிலைகள், ஜன்னல்கள் இரும்பால் அமைக்கபட்டது. கட்டடத்தின் சுவர்களில் ஏற்பட்ட விரிசல்,…

முதுகுளத்தூர் : இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

முதுகுளத்தூர் ஒன்றிய வார்டு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு   முதுகுளத்தூர் ஒன்றியத்தில் உள்ள வார்டு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முதுகுளத்தூர் ஒன்றியம் கீழத்தூவல் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு முன்னால் எம்.எல்.ஏ பதினெட்டாம்படியான் மகன் டாக்டர் பன்னீர் செல்வம் அதிமுக சார்பிலும்,இவரை எதிர்த்து பாஜக…