1. Home
  2. ஆடு

Tag: ஆடு

மண் சுவர் விழுந்து 6 ஆடுகள் சாவு

முதுகுளத்தூரில் வெள்ளிக்கிழமை காற்றுடன் பெய்த பலத்த மழையில் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து, அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த 6 ஆடுகள் உயிரிழந்தன.    முதுகுளத்தூர் மறவர் தெருவைச் சேர்ந்த முத்துக்கருப்பன் (57). இவர் தனது 6 ஆடுகளை இரவில் வீட்டின் அருகில் கட்டிப் போட்டிருந்தார். அப்போது, இடியுடன்…

மூச்சு திணறல்: 82 ஆடுகள் பலி; முதுகுளத்தூர் விவசாயிகள் சோகம்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே குடுமங்குளத்தில், குடிலில் அடைக்கபட்ட 31 ஆட்டுகுட்டிகள் மூச்சு திணறியும், மேலப்பண்ணைகுளத்தில், 21 ஆடுகளும், 30 குட்டிகளும் நோய் தாக்கியும் பலியாகின. கடந்த சில வாரங்களாக பெய்த தொடர்மழையால், கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்லாமல் முடங்கி கிடக்கின்றன. இதனால், விவசாயிகள் ஆங்காங்கே உள்ள நிலங்களில் குடில்…

சுவர் இடிந்து விழுந்து 7 ஆடுகள் பலி

முதுகுளத்தூர் அருகே கீழச்சிறுபோது கிராமத்தில் தொடர் மழையால் வியாழக்கிழமை மண் சுவர் இடிந்து 7 ஆடுகள் உயிரிழந்தன. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீழச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்தவர் தேவி. இவர் வளர்த்து வந்த ஆடுகளை வீட்டிற்குள் கட்டிப்போட்டுள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் சுவர் சரிந்து…

12 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள்

முதுகுளத்தூர், : ராமநாதபுரம் மாவட்டத்தில் சா ராயம், மது விற்றதாக கைது செய்யப்பட்டவர்களின் மறுவாழ்விற்காக மதுவிலக்கு போலீசார் இலவச ஆடுகளை வழங்கினர். முதுகுளத்தூர் அருகே ஒருவானேந்தல் கிராமத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மதுவிலக்கு டிஎஸ்பி தங்க வேலு தலைமை வகித்தார். கடலாடி தாசில்தார் ரவி ராஜ், ஊராட்சி தலைவர்…

கோழி, ஆடு இறைச்சி உண்பவரா? உடனே படியுங்கள்!

மௌளவி, அ. முஹம்மது கான் பாகவி   கோழி, ஆடு போன்ற கால்நடைகள், பறவைகள் ஆகியவற்றின் இறைச்சி மனிதர்களின் முக்கிய உணவாக விளங்குகிறது. இவற்றில் உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துகள் இயற்கையாகவே நிறைந்துள்ளன. ஆயினும், கோழி, ஆடு போன்றவற்றை அறுப்பது முதல் சமைத்து உண்பதுவரை பயன்படுத்தும் முறையைப் பொறுத்து அதன் பயனும் விளைவும் அமைகிறது. முக்கியமாகப் பிராணியை…