1. Home
  2. முதுவை

Tag: முதுவை

புனித மதிநாவில் முதுவை வட்டார பிரமுகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

புனித மதிநா : புனித மதிநாவில் முதுகுளத்தூர் வட்டார பிரமுகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 28.03.2014 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜ்மாஅத் சவுதி அரேபிய பிரதிநிதி ஏ. ஃபக்ருதீன் அலி அஹமது,  முதுவை அன்வர், தொட்டியபட்டி இத்ரிஸ்,  முதுவை ஆபித்,  தொட்டியபட்டி ஜபருல்லா, ஃபாரூக், மதுரை…

சிங்கப்பூரில் சாதனை படைத்து வரும் முதுவை பிரமுகர் ஃபரீஹுல்லாஹ்

சிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்க தலைவர் பொறுப்பினை வகித்து வரும் முதுவை திடல் ஃபரீஹுல்லாஹ் மேலும் சிங்கப்பூர் அரசின் கஸ்டம்ஸ் துறையில் உயர் அதிகாரியாக பொறுப்பு வகித்து வருகிறார். மேலும் பல்வேறு பொதுச்சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இவரது சேவையினைப் பாராட்டி ஐக்கிய அரபு அமீரகம் ஐக்கிய…

முதுவை இளம் சாதனையாளர் : ஜுபைர் அஹமது

துபாயில் பயின்று வரும் முதுவை இளைஞரின் மருத்துவத் துறையில் ஒரு புது முயற்சி !   துபாய் : பிட்ஸ் பிலானி ( BITS PILANI – Dubai Campus ) துபாயில் B.Tech Bio Technology பயின்று வரும் முதுகுளத்தூர் இளைஞர்ஜுபைர் அஹமது ( வயது 20 ).…

முதுவை பரக்கத் ஹோட்டல் அப்பாஸ் மகன் வஃபாத்து

முதுகுளத்தூர் பரக்கத் ஹோட்டல் அப்பாஸ் மகன் முஹம்மது அசாருதீன் உடல் நலக்குறைவால் இன்று 24.11.2013 ஞாயிற்றுக்கிழமை வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும்.

முதுவை தாஹாவுக்கு பெண் குழந்தை

காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் பயின்று வரும் துபாய் ஈடிஏ மெல்கோவில் பணிபுரிந்து வந்த எஸ். முஹம்மது தாஹாவுக்கு ( த/பெ. சவுக்கத் அலி – நெல்லை மெஸ் ) இன்று 07.10.2013  நண்பகல் 12 மணிக்கு ( இந்திய நேரப்படி )   ராமநாதபுரம் மருத்துவமனையில் பெண்…

முதுவை பிரமுகர் முஹம்மத் மீண்டும் துபாய் வருகை

மர்ஹூம் முத்து முஹம்மது அவர்களின் மூத்த புதல்வர் முஹம்மத் துபாயில் ஏற்கனவே பணியாற்றிவிட்டு தாயகம் சென்றார். தற்பொழுது மீண்டும் துபாய் வருகை புரிந்துள்ளார். அவரை ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் வரவேற்கிறோம்.    

டிசம்பர் 20, துபாயில் முதுவை சங்கமம் 2013

துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் வருடந்தோறும்  நடத்தப்பட்டு வரும் அமீரக வாழ் முதுவை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ‘முதுவை சங்கமம்’ எனும் பெயரில் நடைபெற்றுவருகிறது. முதுவை சங்கமம் 2013 எனும் சிறப்பு நிகழ்ச்சி எதிர் வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி…

முதுவை ப‌ஷீர் சேட் ஆலிமிற்கு பேர‌ன்

துபாய் எஸ்.டி. கூரிய‌ர் நிறுவ‌ன‌த்தில் ப‌ணிபுரிந்து வ‌ரும் ஹ‌பிபுல்லாஹ்வின் ச‌கோத‌ர‌ர் ஜுல்கிஃப்லிக்கு இர‌ண்டாவ‌தாக‌ ஆண் குழ‌ந்தை 26.01.2013 சனிக்கிழமை மாலை 8.30 மணிக்கு  பிறந்துள்ள‌து. த‌க‌வ‌ல் : அஹ்ம‌து இம்தாதுல்லாஹ்

முதுவை சான்றோர்க்கு வாழ்த்துக்கள்

பசுமை வித்துக்கள், செழுமை சொத்துக்கள், உரிமை பந்துக்கள், அருமை முத்துக்கள், இனிமை மிளிர்ந்திடும், முதுவை வாழ் தீனோர்கள்! கண்கள் சிரிதெனும் காணும் காட்சி பெரிதாம், சிறுபான்மையினராய், பெருபான்மை சாதித்து, சாதனை வென்ற, முதுவை வெற்றியாளர்கள்! கெண்டையை போட்டு, விராலை பெருகின்ற, வியாபார நுனுக்கத்தால், கிராமத்திலிருந்தாலும், கிரிடமாய் பிரிடமாய், திகழ்கின்ற மேன்மக்கள்! அக்கறையோடு,…

டிசம்பர் 28, துபாயில் முதுவை சங்கமம் 2012

துபாய் : துபாயில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி ‘முதுவை சங்கமம் 2012’ 29.12.2012 வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது. இவ்வறிப்பினை முதுவை ஜமாஅத் இஃப்தார் நிகழ்ச்சியில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஹெச். இப்னு சிக்கந்தர் வெளியிட்டார். அமீரகம்…