1. Home
  2. முதுவை

Tag: முதுவை

ஜுலை 27, துபாயில் முதுவை ஜமாஅத் இஃப்தார் நிகழ்ச்சி

துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடக்க இருப்பதாக தலைவர் ஹெச். இப்னு சிக்கந்தர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் ஜமாஅத் அங்கத்தினர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் கலந்து சிறப்பிக்க கேட்டுக் கொண்டுள்ளார். நிகழ்விடம் மற்றும் பிற விபரங்களுக்கு தொடர்பு கொள்ள…

கத்தார் முதுவை ஜமாஅத்தினர் உம்ரா பயணம்

கத்தார் முதுவை ஜமாத்தின் பொறுப்பாளர் ஏ. ஃபக்ருதீன் அலி  அஹமது தனது குடும்பத்தினர் மற்றும் சகோதரர் மௌலவி சீனி நைனா முஹம்மது, மருமகன் ஹிதாயத்துல்லா, மைத்துனர் அஹமது அனஸ் உள்ளிட்டோர் சவுதி அரேபியாவிற்கு கார் மூலம் உம்ரா பயணம் மேற்கொண்டுவிட்டு ஜுலை 10 ஆம் தேதி கத்தார் திரும்பினர்.…

துபாய் முதுவை சங்கமம் 2011 : தலைமை இமாம் வாழ்த்து

துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் 30.12.2011 வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் முதுவை சங்கமம் 2011 சிறப்புற நடைபெற துஆச் செய்வதாக முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அல்ஹாஜ் மௌலவி எஸ். அஹமத் பஷீர் சேட் ஆலிம் தெரிவித்துள்ளார். குல்பர்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள…

அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் முதுவை மருத்துவர் துபாய் வருகை

துபாய் : 21.11.2011 அன்று துபாய் வருகை புரிந்த முதுகுளத்தூரைச் சேர்ந்தவரும், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பணிபுரிந்து வரும் மருத்துவர் நைனா எம்.ஏ. ரஹ்மான் ஈடிஏ இயக்குநர் அல்ஹாஜ் ஆரிஃப் ரஹ்மான், ஈடிஏ மார்சல் எக்ஸிகியூடிவ் டைரக்டர் எஸ்.எம். புகாரி, மேலாளர் ஹமீது கான் உள்ளிட்டோரை சந்தித்தார். முதுகுளத்தூர்.காம் சார்பில்…

முதுவை நல்லாற்றல் வாழ்க

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்    மெட்டு;-மறவேனே எந்த நாளும்,    இறையோனின் அருளினாலே, முதுவை நல்லாற்றல் வாழ்க, இறையோனின் அருளினாலே!   பதமான பாச பிணைப்பால், தரமான மேன்மை செயலால், இதமானசேவை புந்தோர், இனிதான முதுவை சான்றோர், இந்நாளின் மகிழ்ச்சியிதுபோல், எந்நாளும் மகிழ்ந்து வாழ்க!                                 [இறையோனின்] அறமான படிப்பு தரவே,…

முதுவை எஸ். தாஹாவுக்கு ஆண் குழந்தை

முதுகுளத்தூர் எஸ். தாஹா முஹம்மதுக்கு 08.05.2011 ஞாயிற்றுக்கிழமை இரவு 11.15 மணிக்கு இராமநாதபுரம் செய்யதம்மாள் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.