டிசம்பர் 28, துபாயில் முதுவை சங்கமம் 2012

Vinkmag ad

துபாய் : துபாயில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி ‘முதுவை சங்கமம் 2012’ 29.12.2012 வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது.

இவ்வறிப்பினை முதுவை ஜமாஅத் இஃப்தார் நிகழ்ச்சியில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஹெச். இப்னு சிக்கந்தர் வெளியிட்டார்.

அமீரகம் மற்றும் வளைகுடாவின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து வரும் முதுகுளத்தூர் ஜமாஅத்தினர் குடும்பத்தினருடன் இந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு இப்போதே ஏற்பாடுகளை செய்யத் தொடங்கி விட்டது.

News

Read Previous

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் இஃப்தார் நிகழ்ச்சி

Read Next

துபாய் முதுவை ஜமாஅத் செய்தி மணிச்சுடர் நாளிதழில்

Leave a Reply

Your email address will not be published.