1. Home
  2. மது

Tag: மது

மதுவை ஒழித்து,மாதுவை காப்போம்!

                                    (கீழை ஜஹாங்கீர் அரூஸி)   காமக்கொடூரன்களால் கற்பிழந்து நிற்கும் அபலை பெண்களுக்கு இம்மடலை சமர்ப்பிக்கிறேன்.   பெண்ணுரிமை பற்றி அதிகம் பேசும் நமது…

அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்றவர் கைது

முதுகுளத்தூர் அருகே பேரையூரில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்தவரை பேரையூர் போலீஸார் கைது செய்தனர். முதுகுளத்தூர் அருகே உள்ள பேரையூர் கள்ளிக்குளம் விலக்கு சாலையில் பேரையூரைச் சேர்ந்த முனியாண்டி அனுமதியில்லாமல் மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் பேரையூர் போலீஸார் அந்தப் பகுதிக்கு…

முதுகுளத்தூர் அருகே மதுவிற்ற பெண் கைது

முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூர் காவல் நிலைய சரகத்தில் புதன்கிழமை மதுவிற்ற பெண்னை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். முதுகுளத்தூர் அருகே பூக்குளம் கிராமத்தில் உள்ள குழந்தைவேலு மனைவி வள்ளி (55). இவர் சம்பவத்தன்று போலி மதுப்பாட்டில்களை மறைமுகமாக விற்பனை செய்து வருவதாக தகவல் அறிந்த இளஞ்செம்பூர் காவல்…

மது ஒரு பெரும் பாவம்

    மது என்பது தீமைகளின் தாய். அது பெற்றெடுக்கும் பிள்ளைகள் நோய், வறுமை, ஒழுக்கக் கேடு, குற்றச் செயல், வன்முறை, கொலை, கொள்ளை, குடும்ப சீரழிவு என்று சொல்லிக்கொண்டே போகலாம். ”ஆரம்பத்தில் வெறும் ஆசை, நண்பர்களின் வற்புறுத்தலுக்காக மது அருந்துவார்கள்;பின்பு அதில் தொடர்ந்து நாட்டம் ஏற்பட்டு குடிக்க ஆரம்பிக்கிறார்கள். நாளடைவில், இன்னும் அதிக அளவில் குடித்தால்தான் போதை ஏற்படும் என்கிற நிலை உருவாகும். எங்கே, எப்படிக் குடிக்கலாம் என்று…

பாரில் மது பாட்டில்கள்: 3 பேர் கைது

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் டாஸ்மாக் பாரில், இருந்த 975 மதுபாட்டில்களை, பரமக்குடி மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்து, மூவரை கைது செய்தனர். முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை எதிரில், டாஸ்மாக் பாரில், பரமக்குடி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் தலைமையில் போலீசார், நேற்று காலை சோதனை நடத்தினர். கடை திறப்பதற்கு முன்பாகவே பீர்…

முதல் கோப்பை

முதல் கோப்பை திருச்சி A .முஹம்மது அபூதாஹிர்                   தோஹா – கத்தர் thahiruae@gmail.com   மதுவை குடிக்க அவன் போனான் ! அவனைக் குடிக்க அது தயாரானது !   போதையில் தள்ளாடி இவன் நடு ரோட்டில் ! பேதை மனைவியவள் வறுமையில் அல்லாடி வீட்டில்!  …

மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்! – கீழை ஜஹாங்கீர் அரூஸி EX M.C.

காமக்கொடூரன்களால் கற்பிழந்து நிற்கும் அபலை பெண்களுக்கு இம்மடலை சமர்ப்பிக்கிறேன். பெண்ணுரிமை பற்றி அதிகம் பேசும் நமது நாட்டில்  தற்போது பெண்களின் கற்பு ஆண் கயவர்களால் அதிகம் சூறையாடப்பட்டுவருவது வேதனைக்குரியதாகும். சில நேரங்களில் கற்பழிக்கப்பட்ட பெண்களை கொலை செய்து விட்டு கொலையாளிகள் தப்பி விடுகின்றனர். இது போன்ற நிகழ்வுகள் இன்று நேற்றல்ல…

மதுப்பழக்கம்—மருத்துவர்களின் பார்வையில்

சமீபத்தில் ஃபேஸ்புக்கில் ஒருவர் தனது சுவரில் இப்படி எழுதியிருந்தார்.‘முன்னாடியெல்லாம் பாண்டிச்சேரின்னா, ‘கிர்ர்ர்’ருன்னு இருக்கும். இப்போ அந்தப் பேரைக் கேட்டாலே, ‘கொர்ர்’ன்னு இருக்கு. தமிழ்நாடுன்னு சொன்னால்தான் இப்பல்லாம் ‘விர்ர்’ன்னு இருக்கு’ – இந்தக் கருத்தில் நையாண்டி இருக்கலாம். ஆனால், இதற்குப் பின்னே உள்ள வேதனையை குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களால்தான் உணர…