1. Home
  2. பாராட்டு

Tag: பாராட்டு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற முதுகுளத்தூர் மாணவிக்கு பாராட்டு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற முதுகுளத்தூர் மாணவிக்கு பாராட்டு   பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்ற முதுகுளத்தூர் சிராஜுதீன் மகளுக்கு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிராஜுதீன் குடும்பத்துடன் பங்கேற்ற போது எடுத்த படம்    

வர்த்தக சங்க பாராட்டு விழா

முதுகுளத்தூர் நகர் வர்த்தக சங்க புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. வர்த்தக சங்க மாநிலத் தலைவர் வெள்ளையன் தலைமை வகித்தார். நகர் வர்த்தக சங்க தலைவர் வி.கருப்புசாமி, செயலர் எம்.செய்யது அப்தாஹிர், பொருளாளர் எஸ்.முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகுளத்தூர்- பழனி, முதுகுளத்தூர்-குற்றாலம், முதுகுளத்தூர்-சேலம், முதுகுளத்தூர்-கன்னியாகுமாரி என…

செந்தில்நாதன் எம்.பி.க்கு முருகன் எம்.எல்.ஏ. பாராட்டு

செந்தில்நாதன் எம்.பி.க்கு, முருகன் எம்.எல்.ஏ. பொன்னாடை அணிவித்து, வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவித்தார். சிவகங்கை மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதன் போட்டியிட்டு, 4,05,945 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். செந்தில்நாதனை முதுகுளத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மு. முருகன் சந்தித்து, பொன்னாடை அணிவித்து, பாராட்டு தெரிவித்தார்.…

துபாயில் ரஷ்ய பல்கலையில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற தமிழக மருத்துவருக்கு பாராட்டு நிகழ்ச்சி

துபாய் : துபாயில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் ரஷ்ய பல்கலையில் மருத்துவ சேவைக்காக கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற தமிழக மருத்துவர் டாக்டர் அமீர்ஜஹானுக்கு பாராட்டு நிகழ்ச்சி 25.09.2013 புதன்கிழமை மாலை நடைபெற்றது.   ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர்…

ஆசிரியருக்கு பாராட்டு விழா

அகில இந்திய ஒலிம்பிக் சைக்கிள் போட்டி அசோசியேஷன் தலைவர்  ஓம்பிரகாஷ் சிங் தலைமையில் மாநில நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில் மாநில துணைத் தலைவராக முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி  இயக்குநர் ஆர். ஜான்சன் கலைச்செல்வன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை அகில இந்திய செயலர் ஓம்பிரகாஷ் சிங், மாநிலத்…