வர்த்தக சங்க பாராட்டு விழா

Vinkmag ad

முதுகுளத்தூர் நகர் வர்த்தக சங்க புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. வர்த்தக சங்க மாநிலத் தலைவர் வெள்ளையன் தலைமை வகித்தார்.

நகர் வர்த்தக சங்க தலைவர் வி.கருப்புசாமி, செயலர் எம்.செய்யது அப்தாஹிர், பொருளாளர் எஸ்.முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதுகுளத்தூர்- பழனி, முதுகுளத்தூர்-குற்றாலம், முதுகுளத்தூர்-சேலம், முதுகுளத்தூர்-கன்னியாகுமாரி என புதிய பேருந்துகளை இயக்க வேண்டும். முதுகுளத்தூர் உத்திரகோசமங்கை வழியாக ராமேஸ்வரம் செல்லும் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என வர்த்தக சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர்.

News

Read Previous

இலக்கு

Read Next

கட்டுமானப் பணியின் போது உயிரிழந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம்: தமிழக அரசு உத்தரவு

Leave a Reply

Your email address will not be published.