ஆசிரியருக்கு பாராட்டு விழா

Vinkmag ad

அகில இந்திய ஒலிம்பிக் சைக்கிள் போட்டி அசோசியேஷன் தலைவர்  ஓம்பிரகாஷ் சிங் தலைமையில் மாநில நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில் மாநில துணைத் தலைவராக முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி  இயக்குநர் ஆர். ஜான்சன் கலைச்செல்வன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவரை அகில இந்திய செயலர் ஓம்பிரகாஷ் சிங், மாநிலத் தலைவர் என். ராமச்சந்திரன், செயலர் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் ஏ.பி.எஸ். ராஜா, ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் பிரபாகரன், மு. முருகன் எம்.எல்.ஏ., பள்ளித் தாளாளர் எம். அன்வர், தலைமை ஆசிரியர் ஓ.எஸ். முகம்மது சுலைமான், பள்ளி நிர்வாகக் குழுவினர், ஆசிரியர், ஆசிரியைகள், முதுகுளத்தூர் ஏ.எஸ்.பி. விக்ரமன், அரசு மேல்நிலைப் பள்ளி என்.சி.சி. அலுவலர் எஸ். துரைப்பாண்டியன் உள்பட பலர் பாராட்டினர்.

News

Read Previous

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி

Read Next

சமரசம் மாதமிருமுறை இதழ் – June 2013

Leave a Reply

Your email address will not be published.