செந்தில்நாதன் எம்.பி.க்கு முருகன் எம்.எல்.ஏ. பாராட்டு

Vinkmag ad

செந்தில்நாதன் எம்.பி.க்கு, முருகன் எம்.எல்.ஏ. பொன்னாடை அணிவித்து, வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவித்தார்.

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதன் போட்டியிட்டு, 4,05,945 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். செந்தில்நாதனை முதுகுளத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மு. முருகன் சந்தித்து, பொன்னாடை அணிவித்து, பாராட்டு தெரிவித்தார்.

எம்.எல்.ஏ.யுடன் கமுதி ஒன்றிய இளம்பெண்கள்- இளைஞர் பாசறை செயலர் வி.கே.ஜி. முத்துராமலிங்கம், முதுகுளத்தூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலர் மாடசாமி, பரமக்குடி ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலர் காளிமுத்து உள்ளிட்ட பலரும் வந்திருந்தனர்.

News

Read Previous

குவைத் பற்றிய தொடர் கட்டுரை (1) — வித்யாசாகர்

Read Next

திருச்சி தமிழ்ச் சங்கம்

Leave a Reply

Your email address will not be published.