திருச்சி தமிழ்ச் சங்கம்

Vinkmag ad
திருச்சி தமிழ்ச்சங்கம் சென்றிருந்த போது பதிந்த புகைப்படங்கள் இங்கே..!
திருச்சி தமிழ்ச்சங்கம் பல ஆண்டுகளாக தமிழிலக்கியப்பணி மேற்கொண்டு  வருகின்றது. திருச்சியின் மையத்திலேயே இச்சங்கத்திற்காக ஒரு கட்டிடமும் அமைந்துள்ளது.
இச்சங்கத்தின் தோற்றம், அதன் பணிகள், புதிய கட்டிடத்தின் தோற்றம் என இவ்விழியப் பதிவில்  விரிவாக விளக்குகின்றார் திருச்சி தமிழ்ச்சங்கத்தின் அமைச்சர் (செயலாளர்).
இந்த விழியப் பதிவில் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் வரலாற்றையும் சங்கத்தின் மேலும் ஒரு பொருப்பாளர் விளக்குகின்றார்.
இப்பதிவு கடந்த வருடம் மார்ச் மாதத்தில் நான் தமிழகத்தில் இருந்த பொழுதில் திருச்சி தமிழ்ச்சங்கக் கட்டிடத்திலேயே பதிவாக்கப்பட்டது.
விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.com/2014/05/blog-post_24.html
யூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/watch?v=c86a_hHoE-w
இப்பதிவு ஏறக்குறைய  23  நிமிடங்கள் கொண்டது.
அன்புடன்
சுபாஷிணி ட்ரெம்மல்
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

 ksubashini@gmail.com

 

திருச்சி சாலையில்.. முதல் மாடியில் திருச்சி தமிழ்ச்சங்க அலுவலகம். இந்தக் கட்டிடத்தின் 2ம், 3ம் மாடி முழுவதும் தமிழ்ச்சங்கத்தின் அலுவலகமும் அறிகளும் உள்ளன.
Inline image 2
முன் வாசல் பகுதி
தகவல் பலகை
Inline image 1
வாசலில் திருவள்ளுவர் சிலை
வாசலில் வலது புரத்தில் தமிழ்த்தாய் சிலை
முதல் மாடியில் தமிழ்ச்சங்கக் கட்டிட அலுவலகப் பகுதி
தெ.துரைராசப்பிள்ளை அவர்களது சிலை
Inline image 1
பொன்விழா நிகழ்வு
Inline image 2
நண்பர்.சரவணன், திருச்சி தமிழ்ச்சங்க பொறுப்பாளர்கள், டாக்டர்.பத்மா, சுபா.
Inline image 3
திரும்பும் போது வழியில் சாப்பிட்டுச் சுவைத்த பரோட்டா 🙂

News

Read Previous

செந்தில்நாதன் எம்.பி.க்கு முருகன் எம்.எல்.ஏ. பாராட்டு

Read Next

டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்..!

Leave a Reply

Your email address will not be published.