1. Home
  2. பஸ்

Tag: பஸ்

குளம்போல் தேங்கும் மழைநீர்பஸ்கள் செல்வதில் சிக்கல்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் பஸ் ஸ்டாண்டில், குளம்போல் தேங்கும் மழைநீரால், பஸ்கள் வந்து செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. முதுகுளத்தூர் பஜாரில் மழை பெய்தால், தண்ணீர் வெளியேற முடியாமல், வாய்க்கால் வழியாக கழிவுநீரோடு முதுகுளத்தூர் பஸ் ஸ்டாண்டில் தேங்குகிறது. வேகமாக பஸ்கள் செல்லும் போது, கழிவுநீர் கலந்த தண்ணீர் அபிஷேகத்தால் பயணிகள் எரிச்சல்அடைகின்றனர்.…

தடை உத்தரவை நீக்கக்கோரி பொதுமக்கள் பஸ் மறியல்

முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் அமலில் உள்ள 144 தடை உத்தரவை நீக்கக்கோரி பொதுமக்கள் பஸ் மறியலில் ஈடுபட்டனர். பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையின்போது அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை நீக்க வேண்டும் என ஆப்பநாடு…

சீருடை அணிந்திருந்தாலும் பஸ்களில் கறார் கட்டணம் இலவச பஸ் பாஸ் இன்றி படிப்பை கைவிடும் அபாயம்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் பகுதியில் அரசு டவுன் பஸ்களில், “யூனிபார்ம்’ அணிந்த மாணவர்களிடம், கட்டாய கட்டணம் பெறப்படுவதால், கிராமப்புற ஏழை மாணவர்கள் படிப்பை இடைநிறுத்தம் செய்யும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முதுகுளத்தூர் பகுதி பள்ளிகளில் படிக்கும், கிராமப்புற மாணவர்கள், சீருடை அணிந்திருந்தாலும், அரசு பஸ்களில் கட்டாய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. செலவு அதிகரிப்பால், ஏழை…

பழுதாகி நிற்கும் அரசு பஸ்கள் முதுகுளத்தூர் பயணிகள் தவிப்பு

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்கள், பராமரிப்பின்றி பழுதடைந்து நடுரோட்டில் நிற்பதால், குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாமல் பயணிகள் தவிக்கின்றனர்.முதுகுளத்தூர் அரசு போக்குவரத்து கிளை டெப்போவில் 46 பஸ்கள் மதுரை, ராமேஸ்வரம், தஞ்சாவூர், வேளாங்கன்னி, கோயம்புத்தூர், திருநெல்வேலி உட்பட பல பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள்,…

அரசு பஸ்களில் இ டிக்கெட் வசதி

வீட்டில் இருந்தே முன்பதிவு செய்யலாம்: அரசு பஸ்களில் பயணம் செய்ய இ-டிக்கெட் வசதி; இன்று முதல் அறிமுகம் ரெயில்களில் முன்பதிவு செய்ய இ-டிக்கெட் வசதி இருப்பது போல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்களிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது. டிக்கெட் கவுண்டரில் காத்து நிற்காமல் வீட்டில் இருந்தபடியோ, கம்ப்யூட்டர் மையத்தின் மூலமோ,…