1. Home
  2. நூலகம்

Tag: நூலகம்

இணைய வழியில் உர்தூ மொழி நூலகம்

Hyderabad: Deputy Chief Minister of Telangana, Mahmood Ali inaugurated the the world’s first comprehensive online Book Store, Books Markaz on 16th of August 2014. Books Markaz (www.booksmarkaz.com) is an online book store with exclusive focus…

உலக டிஜிட்டல் நூலகம்

உலக டிஜிட்டல் நூலகம் by Vayal March 3, 2010 1 min read original   இணையத்தில் இயங்கும் நூலகங்களில் இது ஒரு வியக்கத்தக்க பயனுள்ள டிஜிட்டல்மீடியா நூலகம். அது என்ன டிஜிட்டல் மீடியா நூலகம் என்று வியப்பாக இருக்கிறதா? ஆம்,இதில் உலக சரித்திரத்தின் பதிவுகளை டிஜிட்டல் மீடியாவில் பதிந்து தருகிறது. நம்வீட்டில் நம் தாத்தா அல்லது  அவருடைய தாத்தாவின் அந்தக் காலத்து சிதிலமடைந்தபோட்டோக்களைப் பார்க்கும் போது, அப்போதே டிஜிட்டல் மீடியாவாக இருந்தால் சேதம்இல்லாமல் இருந்திருக்குமே என்ற எண்ணம்  எழுகிறது. பின் எப்படியாவது அதனைச் சரிசெய்து, ஸ்கேன் செய்து நம் கம்ப்யூட்டரில் போட்டு வைக்கிறோம். அதே போலஉலகெங்கும் நம் நினைவிற்குச் சிக்காத நாட்களிலிருந்து கிடைத்த காட்சிகள், படங்கள்,ஓசைகள், சரித்திர, கலாச்சாரக் குறிப்புகள் ஆகிய அனைத்தையும் டிஜிட்டல்மீடியாக்களாக இந்த  ஆன்லைன் நூலகத்தில் பதிவுகளாகக் கிடைக்கின்றன. இந்தநூலகத்திற்கு உங்கள் கம்ப்யூட்டர்  வழியே சென்று, உலகின் அனைத்து நாடுகள்,கலாச்சாரம், சரித்திரம் குறித்தவற்றைத் தேடிப்  பெற்று அறிந்து கொள்ளலாம். மொழிகள்குறித்தும் அறிந்து கொள்ளலாம். இந்த தளத்தில் உலா வருவதற்கும் பல வழிகள், பிரிவுகள் உள்ளன. இடம், காலம்,பொருள்,பொருள் வகை, அமைப்பு நிறுவனங்கள் என உலா வரலாம். ஆங்கிலம்மட்டுமின்றி வேறு பல மொழிகள்  மூலமும் தேடலாம். சிறிய திரைப்பட வீடியோக்கள்,ஒலிப் பதிவுகள், புகைப்படங்கள் வாரியாகவும் தேடித் தகவல்களைப் பெறலாம். ஒருமுறை தேடிப் பார்க்கத் தொடங்கினால் நம் முன்னோருக்கு முன்னோரான ஒருதாத்தாவைச்  சந்தித்த சந்தோஷம் கிடைக்கிறது. மதுரை என்று போட்டு தேடியதில்,இரண்டு போட்டோக்கள்  கிடைத்தன. அதிலும் சாதி குறித்த தகவல்கள்கிடைக்கின்றன.தமிழ் என்று போட்டு தேடிய போது, வெகு காலத்திற்கு முன் எப்படியெல்லாம் தமிழ் எழுதப்பட்டிருக்கிறது என்று தெரியவருகிறது.  போட்டோக்களின் கீழே,நூல்களின் முன் அட்டையில் தமிழில் பெயர், குறிப்புகளை அந்தக்  காலத்தில் நமக்காகஎழுதி வைத்த அந்த பெரியவர் எப்படி இருந்திருப்பார் என்ற சுகமான கற்பனை ஓடுகிறது.அவசியம் அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு தளம் இந்த உலக டிஜிட்டல் மீடியாஇணைய தளம். இதன் முகவரி: http://www.wdl.org/en/

சரஸ்வதி மஹால் நூலகத்துக்கு சுவடிகள் அளிக்க வேண்டுகோள்

தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்துக்கு சுவடிகளை அளித்து உதவுமாறு மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: தொலைநோக்கு கொண்ட நம் முன்னோர்கள் அரிய பெரிய இலக்கியங்களையும், பிறவற்றையும் பனை ஓலைகளில் எழுதிச் சுவடிகளாக நமக்குத் தந்தனர். அவை பல்வேறு இடங்களில் முடங்கியுள்ளன.…

முதுகுளத்தூர் மைய நூலகத்துக்குசொந்தக் கட்டடம் கட்டக் கோரிக்கை

முதுகுளத்தூரில் தனியார் கட்டடத்தில் இயங்கி வரும் மைய நூலகத்தை அரசு கட்டடத்துக்கு மாற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக முதுகுளத்தூர் வர்த்த சங்கம் சார்பில் சமூக ஆர்வலர்கள் கோ. உமையலிங்கம் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் 1957 ஆம் ஆண்டில்…

வாடகை கட்டடத்தில் செயல்படும் கிளை நூலகம்: அரசு நிதி வீணடிப்பு

முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் பல ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் செயல்படும், கிளை நூலகத்தால் அரசு நிதி வீணடிக்கப்பட்டு வருகிறது. முதுகுளத்தூரில் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் இங்குள்ள கிளை நூலகம் மூலம் பயனடைந்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை கட்டடத்தில்…

இணையவழியே ஒரு இலவச நூலகம்

http://www.openreadingroom.com/   Openreadingroom.com is a work in progress primarily aimed at creating a central repository of Tamil literary works in the public domain for free download. Close to a thousand works are now permanently available…

ஹிம்மத்துல் இஸ்லாம் நூலக பொதுக் கூட்ட தீர்மானம்

அஸ்ஸலாமு அலைக்கும்           ஹிம்மத்துல் இஸ்லாம் நூலக பொதுக் கூட்ட தீர்மானம்                                                                                       நாள்: 10.02.2011                           ஹிம்மத்துல் இஸ்லாம் நூலக வளர்ச்சிக்காக வரவு (ம)செலவுகளை பராமரிப்பதற்கு முதுகுளத்தூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குவது என்றும்                    வங்கி கணக்கு ஹிம்மத்துல் இஸ்லாம்…