1. Home
  2. தமிழ்

Tag: தமிழ்

”காங்கிரசா தமிழைக் காத்தது?”

”காங்கிரசா தமிழைக் காத்தது?” தகவல் : இலக்குவனார் திருவள்ளுவன் செத்தவட மொழியினில் செந்தமிழ் பிறந்ததென்று பொய்த்திடும் வையாபுரிகள் போக்கினையும் ஆதரித்த கத்துநிறை காங்கிரசா எங்கள்தமிழை — இங்குக் காத்ததென்று புகன்றனை நாணமில்லையா? செம்பொனிகர் பைந்தமிழைத் தேர்ந்துணரா டீ.கே.சி.யைக் கம்பனென வேஅணைத்த கல்கியினை ஆதரித்த வம்புமிகும் காங்கிரசா எங்கள்தமிழை — இங்குக்…

கவிமணி – தமிழ்க் கவிதைக் கண்மணி

கவிமணி – தமிழ்க் கவிதைக் கண்மணி: இரா.மோகன் கவிமணி – தமிழ்க் கவிதைக் கண்மணி: இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை உலகில் தடம் பதித்த கவிஞர்கள் நால்வர். இவர்கள் ஒவ்வொருவாருக்கும் தனிச்சிறப்பு உண்டு. நால்வருள் மோனையைப் போல் முன்னிற்பவர் பாரதியார். இவர் 39 ஆண்டுகளே வாழ்ந்து கவிதை உலகில்…

2 ஆண்டுகளில் 200 தமிழ் மின்னூல்கள் !

200 ஆவது மின்னூலை வெளியிட்டு, இன்று http://FreeTamilEbooks.com  தனது இரண்டாவது ஆண்டை நிறைவு செய்து, மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 😉 2 ஆண்டுகளில் 200 தமிழ் மின்னூல்கள் ! 15 தொண்டர்கள், 80 நூலாசிரியர்கள், பல்லாயிரம் வாசகர்கள் !! ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றிகள் ! திட்டத்தின் சிறப்புகள்:…

எழுத்தெல்லாம் தூய தமிழ் எழுத்தாகுமா?

” எழுத்தெல்லாம்  தூய தமிழ்  எழுத்தாகுமா?” பழுத்த  பலாவும்முற்றப்  பழுத்த பனம்பழமும் பழம்தானே அழுத்தமாய்க்  கேட்கிறேன்  பழச்சுவை  ஒன்றாமோ ?  இல்லை கொழுத்தும்  கதிரவனும்  குளுமைதரும்  நிலவும் கோள்கள்தானே இழுத்து  மூடுவதும் இதமாயின்பம் பெறுவதும்  ஒன்றாமோ ? அழுத்தும் வறுமையும் கொழுத்த செல்வமும் பொருளால்தானே கழுத்தில் வெறும்கயிறும் கழுத்துவலிக்கும்…

இணையவழியில் தமிழ் வளர்க்க ஆர்வம் உள்ளவரா?

கணித்தமிழ் ஆர்வலரா? உங்களை உதயச்சந்திரன் இ.ஆ.ப. அழைக்கிறார்!   இணையவழியில் தமிழ் வளர்க்க ஆர்வம் உள்ளவரா?   உங்களுக்குத் திரு த.உதயச்சந்திரன்  இ.ஆ.ப. அழைப்பு! என்னவெல்லாமோ செய்யலாமே! உரியவர்கள் உறங்கிக்கிடக்கின்றனர் என எண்ணி உங்கள் கனவுகளைப் பூட்டி வைத்துள்ளீர்களா? அவற்றை நனவாக்க ஒரு நல் வாய்ப்பு!  உங்கள் கருத்தைச்…

தமிழ் கற்க உதவும் இணையத்தளம்

 Anbu Jaya’s Tamil Website அன்பு ஜெயாவின் தமிழ் இணையதளம்    தமிழ் கற்கும் மாணவர்களுக்கு உதவியாக பல பயிற்சிகளை இத்தளத்தில் இணைத்துள்ளேன். பெற்றோரும், ஆசிரியர்களும் இவற்றைப் பயன்படுத்தி தமிழ் கற்பிக்கலாம். http://www.anbujaya.com/

எளிய தமிழில் HTML – மின்னூல் – து.நித்யா

  HTML என்பது இணையப் பக்கங்களை உருவாக்கும் ஒரு கணிணி மொழி. இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது. தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு  வருகிறது.இதில் வெளியான HTML பற்றிய கட்டுரைககளை இணைத்து ஒரு முழு…

மறத்தமிழே மறுக்காதே ………………

“மறத்தமிழே மறுக்காதே – மறந்துமெனை வெறுக்காதே” =============================================== முற்றத்து   முகப்பில் முழுநிலா முகிழ்த்தது போல் முத்தமிழே இங்கு  முன்னின்று  முழங்குதலாய் நற்றவத்தால் உதித்த நளினத்தின் வெளிப்பாடாய் சற்றேனும் சரிவுறா கும்பமது(வூறு)ம் குமுதவாய் கற்றவர் களிப்புறும் கவிதைவரிப் பு(து)த்தகமாய் உற்றவர் உவகைமேவும் உயிர்வடிவில் சிலையாளே! பற்றேறும் பார்த்தவருக்கு பசியெடுக்கும் பருவத்திற்கு…

தமிழ் கற்பிக்க உதவும் 32 அட்டைகளை எப்படி நடத்துவது – காணொளி

https://www.youtube.com/watch?t=122&v=AoMXExkhsEQ அன்பு நண்பர்களுக்கு வணக்கம், கடந்த 25 ஆண்டுகளாக ஆய்வு செய்து நான் கண்டறிந்த தமிழ் கற்பிக்க உதவும் 32 அட்டைகளை எப்படி நடத்துவது என்று ஒவ்வொரு இடமாகச் சென்று நடத்திக் கொண்டிருந்தேன். ஸ்கைப் வழியாகவும் நடத்தி இருக்கிறேன். சென்ற வாரம் நான் சென்ற இடத்தில், ஒரு நண்பர்…

இணையத்தை கலக்கும் இந்துஜா: பெங்களூரு தமிழ் பெண்ணின் திருமண நிபந்தனைகள்

இணையத்தை கலக்கும் இந்துஜா: பெங்களூரு தமிழ் பெண்ணின் திருமண நிபந்தனைகள் பெங்களூருவை சேர்ந்த இந்துஜா என்ற தமிழ் பெண் தனது திருமணத்துக்காக இணையதளம் தொடங்கியுள்ளார். அதில் அவர் கூறியுள்ள `புரட்சிகர’ நிபந்தனைகள் இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் காட்டுத் தீயாக பரவியுள்ளது. தமிழகத்தை பூர்விகமாக கொண்ட இந்துஜாவின் பெற்றோர், தங்கள்…