1. Home
  2. தமிழர்

Tag: தமிழர்

சாம்சோனைட் வடிவமைப்பு போட்டியில் ஒரு தமிழருக்கு வாக்களியுங்கள்

அவசரம்: சாம்சோனைட் வடிவமைப்பு போட்டியில் ஒரு தமிழருக்கு வாக்களியுங்கள் http://samsonitedesigner.com/in/design/456/ பயணபெட்டி தயாரித்து விற்பனை செய்யும் சாம்சோனைட் நிறுவனம், உலக அளவில் புதிய பயணபெட்டியை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்தியாவில் பயணபெட்டியை அறிமுகபடுத்தும் நோக்கில் இந்தியாவிற்கு ஏற்ற பயணபெட்டி வடிவமைப்பை அதன் வாடிக்கையாளர்கள் வடிவமைத்து அனுப்பும் போட்டியை இணையம் மூலமாக…

கடாலாடிக் கரை சேர்ந்து துறை கண்ட தமிழர் வாழ்வும் மொழியும்

  கடாலாடிக்  கரை சேர்ந்து துறை  கண்ட தமிழர்  வாழ்வும் மொழியும்.     பட்டினம் என்பது என்ன  ? பட்டினம் என்பது நம் தமிழில் கடல் சார்ந்த இடங்களையே பெரிதும் குறிக்கும். நாகைப்பட்டினம், விசாகப்பட்டினம், கொற்கைப்பட்டினம், மருங்கூர்ப்பட்டினம், காவிரிப்பூம்பட்டினம், காயல்பட்டினம், மாதரசன்பட்டினம்,  முத்துப்பட்டினம், என்று இன்னும் பல. நமது தமிழ் இலக்கியமான பட்டினப்பாலை கூறுவதும் விளக்குவதும் அதுதான். “கெட்டும் பட்டினம் சேர்” என்ற பழய…

‘பொங்கல்‘ தமிழர் திருநாளா?

தமிழர் திருநாள் தமிழர்களிடையே கொண்டாடப்பட்டு வரும் விழாக்களில் பல, தமிழர்களை இழிபடுத்துவனவாகவும், தமிழை அழிவுபடுத்துவனவாகவும், பொருளற்றனவும் அறிவுக்குப் பொருத்தமற்றனவுமான தொன்ம (புராண)க் கதைகளைப் பின்புலமாகக் கொண்டனவாகவும் இருந்த போதிலும் மக்கள் அவற்றையெல்லாம் பெரும்பொருட் செலவிலும் ஆரவாரமாகவும் கொண்டாடுவதில் பெரிதும் ஈடுபாடும் முனைப்பும் உடையவர்களாய் இருக்கின்றனர். இதனால் கடன்பட்டு உழல்வாரும்…

சங்ககால தமிழர் வாழ்வைப் படம்பிடித்து காட்டுகிறது பெரும்பாணற்றுப்படை நூல்

சங்ககாலத் தமிழர்களின் வாழ்வைப் படம்பிடித்துக் காட்டுவதாக பெரும்பாணாற்றுப்படை நூல் அமைந்துள்ளது என தமிழறிஞர் இளங்குமரனார் கூறினார். மதுரை புரட்சிக்கவிஞர் மன்றம் சார்பில் வடக்குமாசி வீதியிலுள்ள மணியம்மை மழலையர் தொடக்கப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், பழந்தமிழ் இலக்கிய 6-ஆவது அறிமுக நூலாக பெரும்பாணாற்றுப்படை முதல் பிரதியை வெளியிட்டு அவர் ஆற்றிய…

திருந்திய மொழிகள் ; திருந்தா மொழிகள்

  உலகத்  தமிழர்களுக்கு வணக்கம் Tamil Archives – 1.2.3 தமிழ் மாணவர் ஆவணங்கள் திருந்திய மொழிகள் ; திருந்தா மொழிகள் http://tamillanguagearchives.blogspot.in/2013/09/123-archive-mmstf-77.html   மணவை முஸ்தபா அறிவியல் அறக்கட்டளையும் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியும் இணைந்து வழங்கும் விழியம் இது “காலத்தின் தேவையை உணராத அரைத்த மாவையே அரைப்பவர்களை என்றுமே…

பழந்தமிழரின் அளவை முறைகள்…!

 முகத்தல் அளவைகள் ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர். ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர். ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர். ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர். ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.…

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு ராமநாதபுரம் ஆட்சியர் யோசனை

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை தொடர்பு கொண்டு பலனடையுமாறு ஆட்சியர் க.நந்தகுமார் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது. வெளிநாடு வாழ் தமிழர்கள் தொடர்புடைய அலுவல்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…