திருந்திய மொழிகள் ; திருந்தா மொழிகள்

Vinkmag ad

 

உலகத்  தமிழர்களுக்கு வணக்கம்

Tamil Archives – 1.2.3

தமிழ் மாணவர் ஆவணங்கள்

திருந்திய மொழிகள் ; திருந்தா மொழிகள்

http://tamillanguagearchives.blogspot.in/2013/09/123-archive-mmstf-77.html

 

மணவை முஸ்தபா அறிவியல் அறக்கட்டளையும் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியும் இணைந்து வழங்கும் விழியம் இது

“காலத்தின் தேவையை உணராத அரைத்த மாவையே அரைப்பவர்களை என்றுமே காலம் மறந்துவிடும், மாறாக காலத்திற்கு தேவையானதை சிந்திப்பவர்களை காலம் நினைவில் ஏற்கும்”        

“If all the Research works related to Tamil language are scientifically catalogued into one single spot, the menace of repetition in Tamil language research can be eradicated and a new resurgence will fill to fuel Tamil language development suited for the era of Science” – Dr.Semmal Manavai Mustafa

அடிப்படையில் ஒரு மருத்துவக் கல்லூரி ஆசிரியராக   பணியாற்றும் எனக்கு தமிழ் மாணவர்களின் ஆய்வுகளில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று விருப்பம்.

அனைத்து தமிழ் மொழி சார்ந்த மாணவர்களும் தங்களுடைய ஆய்வுகளைப் பற்றி ஒரு விழிய பதிவினை இணையத்தில் உருவாக்கிட வேண்டும் என்பது எனது விருப்பம்.

இவ்வாறு செய்வதால் மூன்று நன்மைகள் கிட்டும்:

1. தமிழ் ஆய்வுகள் மேற்கொள்ளும் மாணவர்களுக்கு உலகம் தழுவிய அறிமுகம் கிட்டும்.

2. இம்மாணவர்களுக்கு உலக தமிழ் அறிஞர்கள் உதவ முடியும்.

3. பொன்னாடைகளுக்கு மயங்காத, அரைத்த மாவையே அரைக்காத ஒரு புதிய தலைமுறை தமிழில் உருவாகிட முடியும்.

 மாணவரின் தொடர்பு எண் : 9344449848

இந்த விழியத்தை  காணும் தமிழர்கள்  மாணவர்களை தொலைபேசியில் அழைத்து ஊக்கப்படுத்தவும்.

 

ஆவணம் உருவான காலம் : September  2013

தனது ஆய்வு தலைப்பினை அறிமுகம் செய்பவர்:

திரு .திருமுருகன்

முதுகலை தமிழ்

இரண்டாம் ஆண்டு

நாமக்கல் 

News

Read Previous

மனித குல விரோதி “நாகரீகம்”

Read Next

சச்சார் கமிட்டி அறிக்கை தொகுப்பு

Leave a Reply

Your email address will not be published.