1. Home
  2. தகவல்

Tag: தகவல்

பொது இடங்களில் இலவச வைஃபை… தகவல்கள் ஜாக்கிரதை!

பொது இடங்களில் இலவச வைஃபை… தகவல்கள் ஜாக்கிரதை! இன்றைய நிலையில் முக்கியமான ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், ஹோட்டல்கள், நட்சத்திர விடுதிகள் என அனைத்து இடங்களிலும் இலவசமாக வைஃபை இணைய வசதியானது கிடைக்கிறது. இணையப் பயன்பாடு அதிகமுள்ள இந்தக் காலகட்டத்தி இலவச வைஃபை கிடைப்பது நல்லவிஷயம்தான் என்றாலும், இதை…

மூளையை பற்றிய சில தகவல்கள்!!!!

மூளையை பற்றிய சில தகவல்கள்!!!! நாம் 10 விழுக்காடு மூளையைத் தான் பயன் படுத்துகிறோம். 100 விழுக்காடு பயன்படுத்தினால், அறிவியலாளர் அய்ன்ஸ்டீன் போல் இருப்போம் என்று அடிக்கடி கூறுவதைக் கேட்டிருக்கிறோம். ஆனால், அந்தத் தகவல் சரியல்ல. உண்மையில் நமது உடலில் நூறு விழுக்காடு வேலை செய்யும் உறுப்பு மூளைதான்.சுவை,…

தகவல் அறியும் உரிமை சட்டம்: தகவல் கோரும் விண்ணப்பம் அனுப்பும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

1.விண்ணப்பத்தின் தேதி மற்றும் இடம். 2.உங்கள் முழுமுகவரி மற்றும் பொது தகவல் அலுவலரின் முழுமுகவரி அஞ்சல் குறியீட்டு எண்ணுடன் 3.நீங்கள் முன்னர் எதாவது மனு அனுப்பி இருந்தால் மனுவின் விபரம். பார்வை: என்ற தலைப்பின் கீழ் 4.எந்த தேதிக்குள் வழங்கப்படும்? என்ற கேள்வி 5.தேதியுடன் கூடியுடன் உங்கள் கையொப்பம்…

ராமநாதபுரத்தில் சிறு, குறுந்தொழில்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

ராமநாதபுரம், செப். 23– ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் சிறு குறு தொழில் தொடங்க அனுமதிகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் விரைவாக தொழில் உற்பத்தியை தொடங்குவதற்கு, உள்ளாட்சி அமைப்புகள்,…

செல்போன் மூலம் குழந்தைகளுக்கான “தடுப்பூசி” தகவல்கள்!

பெற்றோர்கள் தங்கள் செல்போனில் குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதியை எஸ்.எம்.எஸ். செய்தால் போதும். குழந்தைக்கு எந்தத் தேதியில் எந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற தகவல் உடனடியாக வந்துவிடும். National Vaccine Remainder என்று இதற்குப் பெயர். இது ஓர் இலவச சேவை. இந்தியாவில் உள்ள அனைவரும்…

ஏடிஎம் ரசீது தாள்களால் புற்றுநோய் ஏற்படுமா? ஒரு பகீர் தகவல்

ஏடிஎம் ரசீது தாள்களால் புற்றுநோய் ஏற்படுமா? ஒரு பகீர் தகவல்     ஏடிஎம்களில் பணம் எடுத்த பிறகு வரும் ரசீது தாள்கள் மற்றும் பெரிய வணிக நிறுவனங்களில் பொருட்களை வாங்கும் போது தரப்படும் பில்லினால் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏடிஎம் ரசீது போன்ற…

ஸ்மார்ட்போன்: தகவல் திருடும் போலி ஆப்ஸ்கள்!

இன்று ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் தங்களின் தனிப்பட்ட தகவல்களை அதில் பதிந்து வைத்திருக்கின்றனர்.  மின்னஞ்சல் முகவரியில் இருந்து வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டு வரை அத்தனை விஷயங்களும் இதில் அடங்கும். இந்தத் தேவைக்கெல்லாம் ஸ்மார்ட் போனில் பெரும்பாலானோர் பயன்படுத்துவது ஆப்ஸ் எனப்படும் அப்ளிகேஷன்களைத்தான். சாதாரணமாக கேமில் தொடங்கி, வங்கிக் கணக்கு விவரங்களைத்…

தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்

சிங்கப்பூர் இந்தியர்கள் தமிழ் மொழியில் ஆர்வமும் அக்கறையும் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ் மொழி மாதம் ஒவ்வோராண்டும் ஏப்ரல் திங்களில்  கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டின் தொடக்கவிழா  மார்ச் திங்கள் 29-ஆம் நாள் மீடியாகாப் தொலைகாட்சி அரங்கத்தில் நடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு மலேசிய சிங்கப்பூர் தமிழ் இலக்கிய உறவுப்பாலம் ஏற்பாட்டுக்குழு, ‘தகவல் தொழில் நுட்பத்தில் தமிழ்’ என்னும்  தலைப்பில்…

மெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள் ? ? ?

மெமரிகார்ட் என்றால் Dataக்களை பதிந்து வைக்க பயன்படும் ஒரு நினைவக அட்டை என்றும் அது 4,8,16,32GB என்ற அளவுகளில் கிடைக்கிறது இது மட்டும்தான் நாம் மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்திருக்கும் விடயம் . சரிதானே ? சரி அப்படியென்றால் ஏன் ஒரே அளவுள்ள மெமரிகார்ட் (4GB) பல தயாரிப்பாளர்களால்…

செல்போனில் வேளாண் செய்திகள்: இணை இயக்குநர் தகவல்

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் வேளாண்மை தொழில் நுட்ப செய்திகளை குறுஞ்செய்திகளாக செல்போனில் பெறலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் நா.வீ.கிருஷ்ணமூர்த்தி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். அவரது செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை மூலம் விவசாயிகளுக்கு தேவையான தொழில் நுட்ப செய்திகள் மற்றும் இடுபொருள்கள் இருப்பு, விலை விவரம், உரமிடுதல்,…