1. Home
  2. செய்தி

Tag: செய்தி

“தினமலர்’ செய்தி எதிரொலி : ஒன்றிய அலுவலகம் சீரமைப்பு

முதுகுளத்தூர் : “தினமலர்’ செய்தி எதிரொலியால் முதுகுளத்தூரில் சேதமடைந்த ஒன்றிய அலுவலக கட்டடம் சீரமைக்கப்படுகிறது. முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலக கட்டடம் 2008 ல், 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டது. இந்த அலுவலக கட்டடத்தின் கதவுகள், நிலைகள், ஜன்னல்கள் இரும்பால் அமைக்கபட்டது. கட்டடத்தின் சுவர்களில் ஏற்பட்ட விரிசல்,…

மதரஸாக்கள் பற்றிய ஆவண செய்திக் காட்சி தந்தி தொலைக்காட்சியில்

http://www.youtube.com/watch?v=tFQCKMZjLQo#t=1417 Attachments area Preview YouTube video Suvadugal – Documentary On Madrasa Reforms In TamilNadu(31/08/2014) – Thanthi TV Suvadugal – Documentary On Madrasa Reforms In TamilNadu(31/08/2014) – Thanthi TV

இது இனிக்கும் செய்தியல்ல!

ந.கீர்த்தனா தேனீ… உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம். அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்துகொள்ளலாமா? முதலில்… ஆச்சரியம். தக்கனூண்டு சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர். தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச் போன்ற பல பழ வகைகள் காபி,…

செல்போனில் வேளாண் செய்திகள்: இணை இயக்குநர் தகவல்

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் வேளாண்மை தொழில் நுட்ப செய்திகளை குறுஞ்செய்திகளாக செல்போனில் பெறலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் நா.வீ.கிருஷ்ணமூர்த்தி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். அவரது செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை மூலம் விவசாயிகளுக்கு தேவையான தொழில் நுட்ப செய்திகள் மற்றும் இடுபொருள்கள் இருப்பு, விலை விவரம், உரமிடுதல்,…

சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி. 5 ரூபாயில் இனி சுயமாக டெஸ்ட் செய்யலாம்

சென்னை: நீரிழிவு நோயாளிகள் சுயமாக ரத்த சர்க்கரை பரிசோதனை செல்வதற்கான பட்டை இனி 3 முதல் 5 ரூபாய்க்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. டிசம்பர் மாத இறுதிக்குள் இந்த மருந்துப் பட்டைகள் மக்களுக்குக் கிடைக்கும் என மத்திய அரசின் சுகாதார ஆராய்ச்சி…

கூட்டுறவு சங்கங்களில் ஆய்வு “தினமலர்’ செய்தி எதிரொலி

முதுகுளத்தூர் : “தினமலர்’ செய்தி எதிரொலியாக, போதிய பாதுகாப்பு இல்லாத, நகைகள் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பரமக்குடி கூட்டுறவு துணை பதிவாளர் ஆய்வு செய்தார். கூட்டுறவு கடன் சங்கங்களில், “அலாரம்’ வசதி மட்டுமே உள்ளதால், விவசாய நகை கடன்களுக்காக அடகு வைக்கப்படும் விவசாயிகளின் நகைகளுக்கு, போதிய பாதுகாப்பு இல்லை.…

இதுதான் இன்றைக்கு இனிப்பான செய்தி

  Thanks  to  Kaja Magdoom. Annamalai University உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம்…

கணினிக் கல்வி இதழ் செய்திகள்

கணினிப்பாவனையாளர்களுக்காக நான் வாசித்த சில விடையங்களை  கணினியைப் பயன்படுத்தும் உங்களுக்கு உதவியாக இருக்கும் வாசித்துப்பயன் அடையுங்கள். கம்ப்யூட்டரை முறையாக இயக்கி உலக வெப்பமயம் ஆவதைத் தடுப்போம் இன்றைய சுற்றுப் புறச் சூழல் ஆய்வாளர்கள் அனைவரும் உலக வெப்பமயமாவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். இதில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களும்…