1. Home
  2. செய்தி

Tag: செய்தி

வஃபாத்து செய்தி

முதுகுளத்தூர் மதார் அவர்கள் மனைவி பாத்திமாக்கனி  சென்னை புதுப்பேட்டையில் வஃபாத்தானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ஜனாசா நாளை 27.04.2016 அன்று அசர் தொழுகைக்குப் பின்னர் புதுப்பேட்டை பள்ளிவாசலில் ஜனாசா தொழுகைக்குப் பின்னர் ராயப்பேட்டையில் நல்லடக்கம் செய்யப்படும்

வாட்ஸ் ஆப்பில் பாதுகாப்பாக செய்திகளை அனுப்பும் வசதி அறிமுகம்

வாட்ஸ் ஆப்பில் அனுப்பப்படும் செய்திகளை பெருநாரை தவிர வேறு யாரும் பார்க்கமுடியாதபடி வசதி செய்யப்பட்டுள்ளது. நாம் நம் நண்பர்களுக்கு அனுப்பும் மெசேஜ்களையோ அல்லது க்ரூப்பில் பதிவிடும் மெசேஜ்களையோ, இனி நாம், நம் நண்பர்கள் அல்லது க்ரூப்பில் உள்ளவர்கள் தவிர வேறு யாராலும், பார்க்கக் கூட முடியாது. ஏன்! வாட்ஸ்…

வஃபாத்து செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் மர்ஹூம்.சுனா வேனா.சீனி ராவுத்தர் மகன், மதுரை e shoppe ஜாகிர் உசேன் தந்தை, அப்துல் சலாம் (புராட்டா மாஸ்டர்கள்) அவர்கள் நேற்று 22.09.15  மாலை 4.30 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அவரின் மறுமை வாழ்க்கைக்கு துஆ செய்யுங்கள்.

பெருநாள் செய்தி

பெருநாள் செய்தி மவ்லவி M.அப்துன் நாஸிர் மன்பஈ இமாம்,ஜைலானியா மஸ்ஜித்,திருச்சி   ரமலான் விடைப் பெற்று விட்டதா? நாம் அதை விட்டு விடை பெற்று விட்டோமா என கேட்டால் நிச்சயம் ரமலான் ஒவ்வொரு வருடமும் திரும்ப வரும்.நாம் எதிர்காலத்தில் நமக்கு அல்லாஹ் விதித்திருக்கும் ஆயுளை வைத்து நாம்தான் ரமலானை விட்டும்…

வஃபாத்து செய்தி

முதுகுள‌த்தூர் ஐஸ் க‌ம்ப‌னியில் வேலை பார்க்கும் அப்துல் காத‌ர்(யூனூஸ் மைத்துன‌ர்)வ‌பாத்து. (இன்னாலில்லாஹி வ‌ இன்ன‌ இலைஹி ராஜிஊன்) அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும்  

வஃபாத்துச் செய்தி

நமது ஜமாத்தை சேர்நத கஜினிமுகம்மது அவர்களின் தாயாரும் எனது பெரிய தாயாருமான அசனம்மாள் அவர்கள் (06.05.15)இரவு 11.30மணியளவில் வபாத்தாகிவிட்டார்கள் தகவல் : இக்பால்   வக்கில் சமது மற்றும் முஸ்தபா அவர்களின் நன்னி சற்று முன் வபாத் ஆகி விட்டார்   ஜனாஸா நல்லடக்கம் (07.05.15)அஸர் தொழுகைக்குப் பின்(5.15)பெரிய…

வஃபாத்து செய்தி

மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் முதுவை நாசரின் அத்தம்மா அலிமா பீவி இன்று காலை வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும். ஜனாஸா நாளை காலை 8 மணிக்கு முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும். தகவல் :  Naser…

வஃபாத்து செய்தி

மாட்டுக்கார ரசூல் அவர்களின் தாயாரும் SI  ரபீக் அவர்களின் நன்னியுமான அலிமா அவர்கள் வபாத்தாகி விட்டார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும்.   தகவல் : Seeni mohamed. S/o kadermohaideen

வஃபாத்து செய்தி

முதுகுளத்தூர் மர்ஹூம்நோஞ்சான்அப்துல் காதர் மனைவியும் சிக்கந்தர்(சிக்கா)அவர்களின் தாயாருமான காதர்பீவி(அட்டையம்மாள்)அவர்கள். இன்று வபாத்தாகி விட்டார். நல்லடக்கம் நாளை காலை 10மணிக்கு பெரிய பள்ளிவாசல் மய்யவாடியில் நடைபெறும் மறுமை வாழ்விற்கு துஆ செய்யவும….

உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள்…. ஒருநாள் உங்களுக்கே உதவ நேரிடலாம்…..

நீங்கள் செல்லும்போது வழியில் ஏதாவது முக்கிய ஆவணங்களான, ~~~PASSPORT ~~~DRIVING LICENCE, ~~~PAN CARD, ~~~VOTER ID, ~~~RATION CARD, ~~~BANK PASSBOOK, ~~~ATM CARD முதலியவற்றில் ஏதாவதை கண்டால், உடனடியாக அவற்றை அருகில் உள்ள POST BOX – ல் போட்டு விடவும். அஞ்சலகம் அதனை உரிமையாளர்களிடம்…