1. Home
  2. காதல்

Tag: காதல்

காதல்

காதல் புரியாத மொழிகளை புரிய வைக்கும் தெரிந்த மொழிகளை குழப்ப வைக்கும் சகாராவில் இருந்தால் கூட நயாகாராவாய் நினைப்பை கூட்டும் நயாகாராவில் குளித்தால் கூட சகாராவாய் மனதை வாட்டும் சாக்கடலில் இருந்து கொண்டு எவரெட்டில் ஏற வைக்கும் புர்ஜ் கலீபா மனதை கூட பைசா கோபுரமாய் சாய்த்தே தீரும்…

காதல்

காதல் ——— பூட்டிய வீட்டின் திறக்கப்படாத தபால் பெட்டியில் கிடக்கும் ஒற்றைப்பூவாய் பயனற்றுக் கிடக்கிறது எனக்கு வெளிப்படுத்தாத உன் காதல்! கவிஞர். அப்துல் வதுத் துபாய்

கடுதாசி என்னும் காதல் பேசி

நடுநிசி நேரத்துல நானுந்தான் உறங்கல கடுதாசி வரும்வரை கதவையும் திறக்கல என்னெஞ்சைப் புரிஞ்சவரே எழுதுங்கக் கடுதாசி மின்னஞ்சல் வேணாங்க மின்னலாய் மறைஞ்சுடுமே வாசக் கதவை மூடிவிட்டு வாசிப்பேன் உன் கடுதாசி நேசக் கதவைத் திறந்துவச்சு நெஞ்சுக்குள்ளே பூட்டிவச்சு மண்ணுக்குள் உழுதாக்கி மறைச்சு வச்ச விழுதாக்கி எண்ணத்தை எருவாக்கி என்னையே…

முதுமைக் காதல்

நெகிழும் அன்பால் நேர்த்தியாய்க் கொலுசையும் மகிழும் உன்றன் வாஞ்சை நோக்கவே அணியும் என்னை அள்ளிதான் அணைக்கவும் துணியும் போழ்தில் சொல்லும் புன்னகை பரிசாய் நான்தரும் பளபள அணிகலன் அரிதாய்ப் போகும் அந்த நேரமே! — அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி   KALAM SHAICK ABDULKADER ACCOUNTANT GRANITE…

முதுமைக் காதல்

அன்பை வெளிப்படுத்த வயசு அளவு கோலில்லை என்றே கூறுகின்ற அன்பின் முகவரி கொலுசு   முதுமை வந்தாலும் பெரிசு மேவும் காதலையும் இப்படிச் சொல்லுகின்ற மேன்மை மிகுந்த பரிசு   என்னவள்  தியாகங்கள் விரிக்கும் என்ணி லடங்காத சேவைகள் சொல்லித்தான் சின்னக் கொலுசால் சிரிக்கும்   கழுத்தில் கட்டியது…

காதல் பித்தன்

காதல் பித்தன் மொட்டு மலர்வதைப்போல் மலரும் உன் இதழ் மொட்டு! பட்டாசு வெடிப்பதுபோல் என் சிந்தை சிதறும் உன் விழிபட்டு! கட்டவிழ்த்த குதிரையாய் அலையுது என் மனம் கெட்டு! அலையும் மனதை அடக்கிவிடு அருகில் வந்தெனைத் தொட்டு! சிற்றாடையில் சிறகடிக்கும் நீயொரு சிங்காரப் பூஞ்சிட்டு! பட்டுச்சேலை கட்டி பருவமங்கை…

கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – நாவல்

கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – நாவல் பா. ராகவன் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com மூலங்கள் பெற்றது – அன்வர் – gnukick@gmail.com மின்னூலாக்கம் – த.சீனீவாசன் – tshrinivasan@gmail.com   உரிமை -Creative Commons Attribution-Noncommercial-No Derivative License உரிமை – கிரியேட்டிவ்…

காதலா? கடமையா? – குறுநாவல்

காதலா? கடமையா? – குறுநாவல் சித்திஜுனைதா பேகம் தமிழில் முஸ்லிம் பெண்மணியால் எழுதப்பட்ட முதல் நாவல் உரிமை – Creative Commons – Attribution-NoDerivs உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார் மின்னஞ்சல்: socrates1857@gmail.com மின்னூலாக்கம் -த.சீனிவாசன் tshrinivasan@gmail.com மக்கள்…

காதல் கவிதை

வந்து வந்து போகும் அவள்.. (காதல் கவிதை) வித்யாசாகர்!   அத்தனை லேசாக உன்னை கடந்துவிட முடியவில்லை.. ஒரே தெருவில் எதிரெதிரே சந்தித்துக்கொண்டப் பார்வைகள் நீ பேசி நான் பேசிடாத பொழுதுகள் நீ காத்திருந்து நான் கடந்துவிட்ட நாட்கள் உன்னை தெரியாமலே எனக்குள் வலித்த தருணம் இப்பொழுதும் –…

காதலை என்றும் காப்போம் !

காதலை என்றும் காப்போம் ! (   காதலர்தினக்கவிதை  ) …. எம். ஜெயராமசர்மா — மெல்பேண் …. வாழ்விலே காதல் இன்றேல் வரட்சியே வந்து நிற்கும் ஆதலால் காதல் செய்வோம் அனைவரும் மகிழ்ந்து நிற்போம் ஆண்டவன் எமக்குத் தந்த அருங்கொடை காதல் அன்றோ ஆதலால் காதல் தன்னை அணைத்துமே…