1. Home
  2. கவிதை

Tag: கவிதை

எல்லோரையும் ஈர்த்திட ……….

எல்லோரையும் ஈர்த்திட; வல்லமை வார்த்திட வழிகளைக் கோர்த்திட்​டேன் இப்பாடலில்​…. உடையிலே நேர்த்தியைக் கடைபிடி; எவருமே                உதவியைக் கேட்டால் “ஆமாம்” தடையிலா மறுமொழிக் கூறிடு; உன்னிடம்              தகுதிகள் நிரம்ப உண்டு விடைதரும் பாங்கிலே உன்னிடம் எவருமே             விரைவிலே நட்பு கொள்வர் நடைபெறும் நிகழ்வினை மறைத்திடா உறுதியில்…

நிறை​வேறா ஆசை…….

மூடிய விழிகளுக்குள் மழையில் நனையாதிருக்க முந்தானைக் குடைப்பிடித்தாள் அன்னை நனையாத போதும் விழிகள் வடித்த கண்ணீரில் நனைந்தது அனாதை தேகம் கனவில் தோன்றிய காட்சிகள் கண்திறந்து பார்க்கையில்                                        காணாது போகவே.. அன்புடன் மலிக்கா http://niroodai.blogspot.com

நிழலும் நிஜமும்

வான வில்லை முகப்பாய் கொண்டு வானத்தில் மிதக்கின்ற மாளிகை. மாளிகையை தழுவுகின்ற மேகங்கள். டைனோஷர் பறவை என் வாகனம்-அதில், வானலாவ பறந்து சென்று விண்ணின் விசித்திரங்கள் கண்டேன். வண்ண வண்ண வினோதங்கள் கண்டேன் வியப்புடன் ரசித்தேன்,மகிழ்ந்தேன். விண் மீன்களை எடுத்து வந்து, அலங்கார தோரணமிட்டேன். மேகத்தில் விதை விதைத்து,…

ஏக்கமாய் ஒரு எதிர்பார்ப்பு..

செல்லாதே எனச் சொல்லத் தெரியாமல் சொல்லாமல் சொல்கின்றாய் சொட்டுகின்ற கண்ணீரால் நீ, கரைகின்ற காரணம் நான்தானென்று நானறிந்தேதான் கட்டியணைக்கின்றேன் கண்ணீரைத் துடைக்கின்றேன் கதறும் மனதினை மேலும் கனக்க வைக்கின்றேன் உதிருகின்ற உன் கண்ணீர்-என் உள்ளத்ததை உருக்கும்போது ஆறுதலாய் அணைப்பதைத் தவிர அன்னமேயெனக்கு வேறு எதுவும் தோன்றவில்லை காதல்பூ வாடி…

இறவா நட்பு

  நிலைகுழைந்து நிற்கும்போது நிலைமையறிந்துமறியாமல் நகர்ந்துவிடும் சுயநலத்தைபோல் நகர்ந்துவிடுவதல்ல நட்பு   நம்பிக்கையின் உச்சம் மனவுணர்வுகளின் அதிசயம் நூலிடையின் நுண்ணறிவு இதயத்தின் இங்கிதம் எல்லமீறா நிதானிப்பு   இப்படியான நட்பு இல்லாமையிலும் இயலாமையிலும் இன்பத்திலும் துன்பத்திலும் இன்னலிலும் இடைஞ்சலிலும் எதற்கும் கலங்கவிடாது எள்ளளவும் களங்கிவிடாது என்றென்றும் உயிர்த்திருக்கும் என்றுமே!…

வெற்றி படி…!

அப்படி, இப்படி;      அந்தப்படி, இந்தப்படி;               என்றபடிசுற்றியுன்னை  வளைத்தப்படி புதியதாய் ஆதாரம் முளைத்தப்படி மறை கற்று தெளிந்தபடி உன் மூளை மழுங்கும்படி அத படி –  இத படிஎன்றோதும்வழி கேடர்கள்வாதப்படிநம்பி தம்பி!  நீ ஏறிடாதேபாவ படி!   குறை மதியோர்“உணர்வு”களுக்குஇடந்தராதபடிசகாபாக்கள், இமாம்கள், வலிமார்கள்வரலாறு படி! “மத்ஹபின்” அவசியம்படி!  தம்பி! நீஅவசியம்…

ஒலிவடிவில் கவிஞர் மலிக்காவின் கவிதைகள்

என் கவிதை தொகுப்பிலிருந்து  சிலவற்றை http://worldtamilnews.com/  இணைதளத்தில், திரு சாத்தாங்குளம் அப்துல் ஜப்பார் அவர்களில்  கம்பீரக்குரலால்  வாசிக்கப்பட்டு   ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. அந்த இணையத்தில் கவிதை கேளுங்கள் லிங்கை கிளிக் செய்தால் கேட்கலாம். எத்தனையோ கவிபடைப்போர்கிடையில் என்னுடைய கவிதைகளையும் தேர்ந்தெடுத்து ஒலிப்பரப்புச்செய்துக்கொண்டிருக்கும் http://worldtamilnews.com/  இணைதளத்திற்க்கும் இதற்க்கு காரணமான திரு.சாத்தாங்குளம் அப்துல் ஜப்பார்…

இருக்க வேண்டியது !!

இருக்க வேண்டியது !!   இளமையில் என்னிடம் படிப்பு இருந்தது பட்டம் இருந்தது பணம் இருந்தது பதவி இருந்தது வீடு இருந்தது குடும்பம் இருந்தது வீரம் இருந்தது விவேகம் இருந்தது தெம்பு இருந்தது திராணி இருந்தது வசதி இருந்தது வாய்ப்பு இருந்தது இறைவனின் நினைப்பு எப்போதாகிலும் வந்தது! முதுமையில்…

தளிர்க்கும் தளிரை…

தளிர்க்கும் தளிரை தழைக்கவேண்டிய உயிரை தாய்மையின் தரமறியா தான்தோன்றித் தனத்தால் உள்ளங்கள் சந்தித்து உடல்கள் சங்கமித்து உலகிற்கு ஓர் உன்னத உயிர் உலாவரத் துடிக்க உடலுக்குள் இருக்கும் உறுப்பென்னும் கருப்பையில் உலவிடும் ஊதாப்பூவை உருத்தெரியாமல் அழிக்க கருப்பையைக் கதறக் கதற கருவறுக்கும் கூட்டமே காதில் கேட்குதா கர்பப்பையின் கதறல்…

எல்லாப் புகழும் ………..

எல்லாப் புகழும் இறைவனுக்கு அல்லாஹ் ஒருவனே துணை நமக்கு ஆற்றல் எல்லாம் அறிந்தவனாம் அவன் அருள்மறை எல்லாம் பொழிவனாம் தீர்ப்பு நாளில் பதியாகும் அவன் தீர்ப்பே நம்க்கு கதியாகும் கேட்கும் கடமை நம்மிடத்தில் கொடுக்கும் உரிமையோ அவனிடத்தில் அந்த தூயோன் ரகுமானை தொழுதிடுவோம் அவன் திருமறை வழியில் வாழ்ந்திடுவோம்