1. Home
  2. இஞ்சி

Tag: இஞ்சி

இன்ச் to இன்ச் உடலில் உள்ள அனைத்து வியாதிகளையும் போக்கும் இஞ்சி

இன்ச் to இன்ச் உடலில் உள்ள அனைத்து வியாதிகளையும் போக்கும் இஞ்சி Dr.karthikeyan SAMIDURAI B.S.M.S,MD Kayasiddhi siddha varma maruthuva maiyam,pallapatti For appointment:9786962652 இஞ்சி(Ginger) மற்றும் சுக்கின் சூப்பரான மருத்துவப் பயன்கள்….!!! இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல். நீரை உள்ளிழுப்பதால் இஞ்சி எனும் பெயர் தோன்றிற்று…!!…

நரம்பை பலப்படுத்தும் இஞ்சி

நரம்பை பலப்படுத்தும் இஞ்சி- இஞ்சி, மலைப் பிரதேசங்களில் அதிக மழை அளவு உள்ள இடங்களில் வளர்கிறது. தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது. இஞ்சி வளர்வதற்கு மிதவெப்பமும், அதிக காற்று, ஈரத்தன்மையும் அவசியம். சாதாரணமாக 450 மீட்டர் முதல் 1800 மீட்டர் உயரத்தில் வளர்கிறது. வருடம்…

இஞ்சிப் பச்சடி

சளி இருமலை போக்கும் இஞ்சிப் பச்சடி தேவையானவை: இஞ்சி – 100 கிராம், புளி – சிறிதளவு, எலுமிச்சை – 4, பெரிய வெங்காயம் – 2, உப்பு – தேவையான அளவு. செய்முறை: தோல் நீக்கிய இஞ்சியுடன் புளி சேர்த்து நன்றாக அரைக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம்,…

இஞ்சிப் பால் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

http://tamil.boldsky.com/health/wellness/2015/health-benefits-ginger-milk-008612.html இஞ்சிப் பால் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!! இஞ்சியின் மருத்துவ குணங்களைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஏனெனில் அந்த அளவில் அதன் நன்மைகளைப் பற்றி அனைவருக்குமே நிச்சயம் தெரியும். அத்தகைய இஞ்சியைத் தட்டி பாலுடன் சேர்த்து குடித்தால், உடலில் வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு…

இஞ்சியில் உள்ள சத்துக்கள்

  வலிகளைப் போக்கும் வல்லமை படைத்த இஞ்சி! இந்திய சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் இஞ்சி, பூண்டு, கருவேப்பிலை, கொத்தமல்லி, இவை அனைத்தும் மருத்துவ குணம் கொண்ட பொருட்கள். இஞ்சியே இல்லை என்றால் நமக்கு சாப்பாடு ருசிக்காது; பசி ஏற்படாது. இஞ்சி எரிக்கும் குணத்தை உடையது. பித்தவாயுவைக் கண்டிக்கும்.…

இஞ்சி

இஞ்சி – சமையலறை மருத்துவர்! இய‌ற்கை வைத்தியம்!! 1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். 2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும். 3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த,…

நரம்பை பலப்படுத்தும் இஞ்சி

திருக்குர்ஆன் மருத்துவம் நரம்பை பலப்படுத்தும் இஞ்சி டாக்டர் எம்.ஏ. ஹாருன் “ ( இஞ்சி கலந்த) ஸன்ஜபீல் என்னும் (மிக்க உயர்ந்ததொரு) பானமும் அங்கு அவர்களுக்குப் புகட்டப்படும்.” (அல்குர்ஆன் 76:17) இஞ்சி சாப்பிட்டால் இதயநோய் வராது ! இஞ்சி மலைப் பிரதேசங்களில் அதிக மழை அளவு உள்ள இடங்களில்…

இஞ்சி

நம்ம ஊரு வைத்தியம்! – 2 ‘காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்’ங்கறது மூத்தோர் வாக்கு. இதன்படி சாப்பிட்டு வந்தா… நோய்கள் வராமல் தடுக்கிறதோட… ஏற்கெனவே வந்த சில நோய்களையும் விரட்டி அடிக்கலாம். இதில் முதலிடத்தில் இருக்கறது இஞ்சி. இஞ்சியை நிதமும் சாப்பாட்டுல சேர்க்கறது ஒரு வகைனா……

சிறுநீரக நோய்க்கு இஞ்சி ஒத்தடம்….

தே இஞ்சி ஒத்தடம் வைத்தியத்தை பல சிறுநீரக நோயாளிகளிடம் சொல்லி இருந்தும் யாரும் நம்ப மறுத்தார்கள்…சித்த மருத்துவத்தில் உள்ள முறை தான் இது…ஒரு பொறியாளன் (சித்த) மருத்துவர் ஆனால் இது தான் கதி போலும் .. இப்போது ஒரு விஞ்ஞானியே கூறுகிறார் …இனியாவது நம்பி பயனடையுங்கள் நண்பர்களே! சிறுநீரக…

இஞ்சியின் மருத்துவ நன்மைகள்

இஞ்சியை பற்றி இந்தியர்களுக்கு அதிகம் சொல்லவேண்டியது இல்லை. நம் சமையல் இஞ்சி இல்லாமல் நடப்பது இல்லை. ஆனால் அறிவியல் உலகம் இஞ்சியின் நன்மைகளை இப்போதுதான் அறிந்துவருகிறது. இஞ்சி காஸ் பிரச்சனைகளுக்கு சிறப்பான நிவாரணம் அளிக்கும். இஞ்சியில் உள்ள கார்மினேடிவ் வயிற்றில் உள்ள காஸை அகற்றும். இஞ்சியில் உள்ள ஸ்பாஸோமைட்டிக்…