1. Home
  2. அவதி

Tag: அவதி

அரசு பஸ்களில் அடிக்கடி பழுதாகும் டிக்கெட் மிஷின் நடத்துனர்கள் கடும் அவதி

அரசு பஸ்க ளில் நடத்துனர்கள் பயன்படுத்தும் பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் அடிக்கடி பழுதாவதால் பெரும் அவதியடைகின்றனர். ராமநாதபுரம் மற்றும் புறநகர், ராமேஸ்வரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் ஆகிய ஊர்களில் அரசு போக்குவரத்துக்கழக கிளை அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் 500க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு…

முதுகுளத்தூரில் உள்ள பராமரிப்பில்லாத விடுதியில் மாணவிகள் அவதி

முதுகுளத்தூர், : முதுகுளத்தூரில் உள்ள அரசு சீர்மரபினர் மாணவிகள் விடுதி பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் அதில் தங்கியுள்ள மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர்.   முதுகுளத்தூரில் கடலாடி செல்லும் விலக்கு சாலையில் அரசு சீர்மரபினர் மாணவிகள் விடுதி உள்ளது. இதில் 120க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த…

இரவு நேர விரைவு பஸ் ரத்துமுதுகுளத்தூரில் மக்கள் அவதி

முதுகுளத்தூர்: முதுகுளத்தூரிலிருந்து மதுரைக்கு இரவு நேரத்தில் இயக்கபட்ட, “ஒன் டூ த்ரீ’ அரசு பஸ் சேவை, ரத்து செய்யப்பட்டதால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தினமும் காலை 10, மாலை 4, இரவு 10 மணி என, முதுகுளத்தூரிலிருந்து மதுரைக்கு, “ஒன் டூ த்ரீ’ அரசு பஸ் இயக்கபட்டது. இரவு…

தபால்கள் தாமதம் கிராம மக்கள் அவதி

முதுகுளத்தூர் அருகே காக்கூர் கிளை தபால் அலுவலகம் மூலம் தாமதமாக பட்டுவாடா செய்யப்படும் தபால்களால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். காக்கூர் கிளை தபால் அலுவலகம் மூலம் புளியங்குடி, ஆதனக்குறிச்சி, காமராஜர், தேவர் நகர், சமத்துவபுரம், குமாரகுறிச்சி, ராமலிங்கபுரம் உட்பட பல கிராமங்களுக்கு தபால்கள் பட்டுவாடா செய்யப்படுகிறது. பத்து…