இராமநாதபுரம்

இராமநாதபுரம் தமுமுக மருத்துவம் உயர் கல்வி உதவி

இராமநாதபுரம் தமுமுக மருத்துவம் உயர் கல்வி உதவி

இராமநாதபுரம் மத்திய மாவட்ட
நவம்பர் மாதம் அவசர தேவைக்கு இரத்த தானம் 8யூனிட் மருத்துவ உதவியாக 4நபர்களுக்கு 35,000 ஆயிரம் 2 நபர்களுக்கு உயர் கல்வி உதவி 30 ஆயிரம் மொத்தம் 60 ஆயிரம் வழங்கப்பட்டது.

(07.11.2025)
இராமநாதபுரம் ஆஸி மல்டி ஸ்பெஷல் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருக்கும் கீழக்கரை ஊரைச் சேர்ந்த
முகம்மது ஹாஜிரா பேகம்
பெண்மணிக்கு
(இரத்தம் குறைபாடு சிகிச்சைக்காக)A+ Positive இரத்தம்
முகம்மது ஸகி அவர்கள் இரத்ததானம் செய்தனர்.

(08.11.2025) இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருக்கும் உச்சப்புளி நாகாட்சி ஊரைச் சேர்ந்த
அஞ்சலி பெண்மணிக்கு
(இரத்தம் குறைபாடு சிகிச்சைக்காக)
B+ Positive 2யூனிட் இரத்தம்
முகம்மது பிலால், நிலோபர் பாத்திமா அவர்களும் இரத்ததானம் செய்தனர்.

(11.11.2025)
இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருக்கும் மேலச்செல்வனூர் ஊரைச் சேர்ந்த
காவியா பெண்மணிக்கு
(பிரசவத்திற்காக)
B+ Positive இரத்தம்
முகம்மது ஜலால் அவர்களும் இரத்ததானம் செய்தனர்.

(17.11.2025)
இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருக்கும் தங்கச்சிமடம் ஊரைச் சேர்ந்த

ஜேசுதாஸ்குயிலட்* சகோதரருக்கு
(கட்டி அறுவை சிகிச்சைக்காக)
O+ Positive இரத்தம்
சரவணன் அவர்களும் இரத்ததானம் செய்தனர்.

(20.11.2025)
இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருக்கும் திருப்புல்லாணி ஊரைச் சேர்ந்த
கனகா பெண்மணிக்கு (இரத்தம் குறைபாடு சிகிச்சைக்காக)
O+ Positive இரத்தம்
அப்துல் ரகுமான் அவர்களும் இரத்ததானம் செய்தனர்.

(21.11.2025)
இராமநாதபுரம் கனி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருக்கும் சின்னக்கடை பகுதியை சேர்ந்த
பானு பெண்மணிக்கு (கட்டி அறுவை சிகிச்சைக்காக)
AB – Negative இரத்தம்
முகம்மது யாசீர் அவர்களும் இரத்ததானம் செய்தனர்.

(22:11.2025)
இராமநாதபுரம் ராசிக் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருக்கும் பழைய பஸ்டான்ட் பகுதியை சேர்ந்த
பாலகதிர்வேல்* அவர்களுக்கு
0+ பாசிட்டிவ் இரத்தம்
மருத்துவ சேவை அணி
மண்டல செயலாளர் சுலைமான் அவர்கள் இரத்ததானம் செய்தனர்.

4நபர்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை செய்து கொடுக்கப்பட்டது.

3வாகன விபத்துக்கள் உயிரிழந்த நபர்களை சடலமாகவும் மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து உயிரிழந்த உடலை உடல் கூர் ஆய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பாக
இரத்ததானம் சேவைக்கான விருது வழங்கப்பட்டது.

வழக்கறிஞர் சங்கம் சார்பாக இரத்ததான சேவைக்கு விருது வழங்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button