General News

பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் உடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் சந்திப்பு

பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் உடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் சந்திப்பு

பாட்னா :

ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ்-ஐ பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று ( ஞாயிற் க்கிழமை) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து பேசினார்.

அப்போது இந்திய அரசியல் நிலவரம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இந்த சந்திப்பின் போது  தேசிய செயலாளர் குர்ரம் அனீஸ் உமர்,  பீகார் மாநில தலைவர் நயீம் அக்தர்,  ஜார்க்கண்ட் மாநில தலைவர் அல்தாப் ஹூசைன், எம்.எஸ்.எப். தேசிய பொதுச் செயலாளர் எஸ்.ஹெச்.முஹம்மது அர்ஷத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button