இராமநாதபுரம்
எம்.ஜி.ஆர். நினைவு தினம்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் அண்ணா .திடலில் அ.திமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர் . அவர்களின்.38 வது நினைவு தினத்தை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்ட திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது .இதில் ஆர். எஸ். மங்கலம் அ.திமுக ஒன்றிய செயலாளர்கள் ராஜா.பழ. கருப்பையா . திருமலை. ஆர்.எஸ். மங்கலம் பேரூர் கழகச் செயலாளர் குட்லக் ரஹ்மத்துல்லா தலைமையில் நடைபெற்றது. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.





